பாசுபோமோனோயெசுத்தர்கள்
Appearance
பாசுபோமோனோயெசுத்தர்கள் (Phosphomonoester) என்பவை தங்கள் கட்டமைப்பில் ஓர் எசுத்தர் பிணைப்பையும் ஒரு பாசுபேட்டு குழுவையும் பெற்றுள்ள இரசாயன சேர்மங்களைக் குறிக்கும்.
உயிரியலில், பாசுபோலிப்பிடு செல்லுலார் சவ்வுகளின் தொகுப்புக்கான கட்டுமானத் தொகுதிகளாக பாசுபோமோனோயெசுத்தர்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக நியூரான்களில் இவை காணப்படுகின்றன.[1] இந்த பிணைப்புகளை பிளவுபடுத்தும் நொதிகள் பாசுபோமோனோயெசுத்தரேசுகள் அல்லது பாசுபேட்டேசுகள் என்று அழைக்கப்படுகின்றன.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Beardsly, Tim (March 1994). "Molecular Mischief". Scientific American 270 (3): 20–21. doi:10.1038/scientificamerican0394-20. Bibcode: 1994SciAm.270c..20B.
- ↑ Shabarova, Zoe; Alexey Bogdanov (1994). Advanced Organic Chemistry of Nucleic Acids. p. 206.