பவானியா
Appearance
பவானியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்ரினிபார்மிசு]]
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | பவானியா கோரா, 1920
|
மாதிரி இனம் | |
பிளாடிகாரா ஆசுதிரேலிசு ஜெர்டன், 1849 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பவானியா (Bhavania) என்பது பாலிடோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வகை அயிரை மீன் பேரினமாகும்.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் ஒரு சிற்றினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்திற்குள் ப. அருணாச்சலென்சிசு இடம் நிச்சயமற்றது .[1] இது குறித்த ஆய்வுகள் தற்போது நிலுவையில் உள்ள நிலையில் இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.
- பவானியா அருணாச்சலென்சிசு நாத், டாம், பூட்டியா, டே & டி. என். தாசு, 2007
- பவானியா ஆசுதிரேலிசு (ஜெர்டன், 1849) (மேற்குத் தொடர்ச்சிமலை அயிரை)[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது பெப்பிரவரி 11, 2013 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Froese, R. and D. Pauly. Editors. 2013. FishBase. World Wide Web electronic publication.; http://www.fishbase.org/Country/CountrySpeciesSummary.php?c_code=356&id=24510, version (12/2013).
- ↑ S. S. Mishra, Laishram Kosygin, P. T. Rajan and K. C. Gopi, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)