பழைய ஃபெஸ் நகரம்
Appearance
மதீனா ஃபெஸ் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, v |
உசாத்துணை | 170 |
UNESCO region | அரபு நாடுகல் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1981 (5ஆவது தொடர்) |
ஃபெஸ் எல் பாலி (Fes el Bali) என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம், மொரோக்கோவிலுள்ள, மிகப் பழையதும், மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும். இது இரண்டாம் இத்ரிசிட் இத்ரிஸினால் (Idrisid Idris II.) அமைக்கப்பட்டது. புதிய ஃபெஸ் எனப்படும் நகரின் புதிய பகுதி 1276 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும்.[1][2][3]
பழைய ஃபெஸ் நகரமே இரண்டு ஃபெஸ் நகரப் பகுதிகளுள் பெரியது ஆகும். அத்துடன் மக்கள்தொகை அடிப்படையில் உலகில் மிகப்பெரிய தொடர்ச்சியான மோட்டார் வண்டிகளற்ற நகரப் பகுதியாகும். இது 1981 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Centre, UNESCO World Heritage. "Medina of Fez". whc.unesco.org.
- ↑ Centre, UNESCO World Heritage. "Medina of Fez". whc.unesco.org.
- ↑ "History of Fes". www.macalester.edu. Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.