பள்ளிப்பட்டி, அரூர்
Appearance
பள்ளிப்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
பள்ளிப்பட்டி (Paḷḷippaṭṭi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வெளாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'00.8"N 78°25'35.4"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 152 குடும்பங்களும்,606 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 293 பேர் ஆண்களும்,313 பேர் பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
[தொகு]- ↑ "Pallipatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B009'00.8%22N+78%C2%B025'35.4%22E/@12.1502272,78.4243103,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.150222!4d78.426499
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 606