உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1]குமாரபாளையம் வட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,895 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,542 ஆகஉள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 154 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

தட்டான்குட்டை • சௌதாபுரம் • சமயசங்கிலி அக்ரஹாரம் • புதுப்பாளையம் அக்ரஹாரம் • பாதரை • பாப்பம்பாளையம் • பள்ளிபாளையம் அக்ரஹாரம் • பல்லக்காபாளையம் • ஓடப்பள்ளி அக்ரஹாரம் • குப்பாண்டபாளையம் • கொக்கராயன்பேட்டை • களியனூர் அக்ரஹாரம் • களியனூர் • காடச்சநல்லூர் • இலந்தக்குட்டை

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  2. Census of Namakkal district 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்