பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் (சுவீடன்)
Appearance
சுவீடன் நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்களின் பட்டியல் பின்வருமாறு:
புகழ் பெற்றவை
[தொகு]- அரசு தொழில் மையம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
- உப்சாலா பல்கலைக்கழகம்
- உமியோ பல்கலைக்கழகம்
- கரோலின்ஸ்கா மையம்
- கோதெபாய் பல்கலைக்கழகம்
- சால்மெர்ஸ் தொழில் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2011-03-02 at the வந்தவழி இயந்திரம் -தனியார்
- சுவீடிய தொற்றுநோய் தடுப்பு மையம் பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம்
- சுவீடிய விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகம்
- லுண்ட் தொழில் மையம்
- லுண்ட் பல்கலைக்கழகம்
- லுலியே தொழில் பல்கலைக்கழகம்
நகரங்களில் உள்ளவை
[தொகு]- கார்ல்சுடாட் பல்கலைக்கழகம்
- ஸ்டாக்ஹோம் பொருளாதாரப்பள்ளி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் -தனியார்
- ஓரபுரோ பல்கலைக்கழகம்
- சுகொவ்டே பல்கலைக்கழகம்
- மிட் சுவீடன் பல்கலைக்கழகம்
- யோன்சோபிங் பல்கலைக்கழகம் -தனியார்
- லின்ஷோபிங் பல்கலைக்கழகம்
- லின்னேயஸ் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் | பல்கலைக்கழகமாக நிறுவப்பட்ட ஆண்டு | முதலில் நிறுவப்பட்ட ஆண்டு | முழுநேர மாணவர் எண்ணிக்கை (2009)[1] |
ஆய்வு நல்கை (2009) சுவீடிய குரோனா (பில்லியன்களில்)[2] |
---|---|---|---|---|
உப்சாலா பல்கலைக்கழகம் | 1477 | 1477 | 20,450 | 3.265 |
லுண்ட் பல்கலைக்கழகம் | 1666 | 1666 | 28,554 | 3.975 |
கோதெபாய் பல்கலைக்கழகம் | 1954 | 1891 | 24,900 | 2.999 |
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் | 1960 | 1878 | 28,200 | 2.203 |
கரோலின்ஸ்கா மையம் | 1965 | 1810 | 5,500 | 4.027 |
உமியோ பல்கலைக்கழகம் | 1965 | 1965 | 15,850 | 1.977 |
அரசு தொழில் மையம் | 1970 | 1827 | 11,950 | 2.033 |
லின்ஷோபிங் பல்கலைக்கழகம் | 1975 | 1969 | 17,200 | 1.516 |
சுவீடிஷ் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகம் | 1977 | 1775 | 3,600 | 1.812 |
லுலியே தொழில் பல்கலைக்கழகம் | 1997 | 1971 | 6,350 | 0.711 |
கார்ல்சுடாட் பல்கலைக்கழகம் | 1999 | 1977 | 7,750 | 0.303 |
ஓரபுரோ பல்கலைக்கழகம் | 1999 | 1977 | 8,600 | 0.342 |
மிட் சுவீடன் பல்கலைக்கழகம் | 2005 | 1993 | 7,600 | 0.333 |
லின்னேயஸ் பல்கலைக்கழகம் | 2010 | 1977 | 15,000 | -- |
ஷாங்காய் மதிப்பீடு
[தொகு]உலகப் பல்கலைகழகங்களின் கல்வித் தகுதி மதிப்பீட்டு வரிசையின்படி (Academic Ranking of World Universities (ARWU)) சுவீடியப் பல்கலைகழகங்கள்:
பல்கலைக்கழகம் | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 |
---|---|---|---|---|---|---|---|---|---|
உப்சாலா பல்கலைக்கழகம் | 59 | 74 | 74 | 65 | 66 | 71 | 76 | 66 | 67 |
லுண்ட் பல்கலைக்கழகம் | 93 | 92 | 92 | 90 | 97 | 97 | - | - | 109 |
கோதெபாய் பல்கலைக்கழகம் | - | - | - | - | - | - | - | - | 263 |
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் | - | 97 | 97 | 84 | 86 | 86 | 88 | 79 | 81 |
கரோலின்ஸ்கா மையம் | 39 | 46 | 46 | 48 | 53 | 51 | 50 | 42 | 44 |
உமியோ பல்கலைக்கழகம் | - | 248 | 252 | 253 | 256 | 256 | 252 | 249 | 247 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff" (PDF). Archived from the original (PDF) on 2010-10-31. Retrieved 2013-07-13.
- ↑ "Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff" (PDF). Archived from the original (PDF) on 2010-10-31. Retrieved 2013-07-13.