இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1878 |
நிருவாகப் பணியாளர் | 6,000 |
மாணவர்கள் | 50,000 (FTE, 2011)[1] |
1,800 | |
அமைவிடம் | , |
வளாகம் | மாநகரம் |
இணையதளம் | su.se |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Arrheniuslaboratoriet%2C_Stockholms_universitet_2005-07-01.jpg/262px-Arrheniuslaboratoriet%2C_Stockholms_universitet_2005-07-01.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Victoria_vaexthus_1.jpg/262px-Victoria_vaexthus_1.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Bergianska_3.jpg/262px-Bergianska_3.jpg)
இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் (Stockholm University), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ளது. 1960-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக அங்கிகாரம் பெற்றது. இப்பல்கலைக்கழகம் சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும்.
இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் பின்வரும் நான்கு (புலங்கள்) உயர்கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- மானுடவியல்[தொடர்பிழந்த இணைப்பு]
- சட்டம்[தொடர்பிழந்த இணைப்பு]
- அறிவியல்[தொடர்பிழந்த இணைப்பு]
- சமுதாய அறிவியல்[தொடர்பிழந்த இணைப்பு]