பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
Appearance
(பலூச்சிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பலூசிஸ்தான் Balochistan | |
---|---|
மாகாணம் | |
பலூசிஸ்தானின் அமைவிடம் | |
நாடு | பாக்கித்தான் |
துவக்கம் | 1 சூலை 1970 |
Provincial Capital | குவெட்டா |
பெரிய நகரம் | குவெட்டா |
அரசு | |
• வகை | மாகாணம் |
• நிர்வாகம் | மாகாண சட்டமன்றம் |
• ஆளுனர் | முஹம்மட் ஹான் அக்காசய் |
• முதலமைச்சர் | Abdul Malik Baloch (NP) |
• உயர் நீதிமன்றம் | பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,45,765 km2 (1,33,501 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,23,44,739 |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PK-BA |
மொழிகள் | பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி |
Provincial Assembly seats | 65 |
மாவட்டங்கள் | 32 |
உள்ளாட்சி அமைப்புகள் | 86 |
இணையதளம் | www |
பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]
விலங்கு | ||
---|---|---|
பறவை | ||
மரம் | ||
பூ | ||
விளையாட்டு |
புவியியல்
[தொகு]வடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3,45,765 சதுர கிலோ பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 1,23,44,739 ஆகும். அதில் ஆண்கள் 64,83,653, பெண்கள் 58,60,646 மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 109 ஆக உள்ளனர்.[3]
மேலும் வாசிக்க
[தொகு]- Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Guide to பலூசிஸ்தான் பரணிடப்பட்டது 2013-01-21 at the வந்தவழி இயந்திரம்
- Balochistan Archives- Preserving our Past
- பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு பேச்சால் அமெரிக்க உதவியை நாடும் பலுசிஸ்தான் தலைவர்கள்
- மோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு