பர்த்தலமேயு (திருத்தூதர்)
- Afrikaans
- Aragonés
- العربية
- ܐܪܡܝܐ
- مصرى
- Asturianu
- Azərbaycanca
- Boarisch
- Беларуская
- Беларуская (тарашкевіца)
- Български
- বাংলা
- Brezhoneg
- Català
- 閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄
- Čeština
- Чӑвашла
- Dansk
- Deutsch
- Ελληνικά
- English
- Esperanto
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Français
- Frysk
- Gaeilge
- Galego
- עברית
- Hrvatski
- Magyar
- Հայերեն
- Արեւմտահայերէն
- Bahasa Indonesia
- Italiano
- 日本語
- Jawa
- ქართული
- 한국어
- Latina
- Ligure
- Lietuvių
- Latviešu
- Malagasy
- Македонски
- മലയാളം
- मराठी
- Bahasa Melayu
- Plattdüütsch
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- Polski
- Piemontèis
- Português
- Română
- Русский
- Sardu
- Sicilianu
- Srpskohrvatski / српскохрватски
- සිංහල
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Shqip
- Српски / srpski
- Svenska
- Kiswahili
- ไทย
- Tagalog
- Türkçe
- Татарча / tatarça
- Українська
- اردو
- Vèneto
- Tiếng Việt
- Winaray
- Wolof
- 吴语
- 中文
புனித பர்த்தலமேயுவும் (வலப்புறம்) புனித யோவானும் | |
திருத்தூதர், இரத்த சாட்சி | |
பிறப்பு | ~ கிபி 1 (முற்பகுதி) யூதேயா, கலிலேயா, உரோமைப் பேரரசு |
இறப்பு | ~ கிபி 1 (பிற்பகுதி) ஆர்மீனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவப் பிரிவுகளும் |
முக்கிய திருத்தலங்கள் | புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா |
திருவிழா | ஆகஸ்டு 24 |
சித்தரிக்கப்படும் வகை | கத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல் |
பாதுகாவல் | இறைச்சி வெட்டுநர், நூற்கட்டுநர், மால்ட்டா, ஆர்மீனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர் |
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்[1]. மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.[2]
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா[3] மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. பாரம்பரியத்தின்படி இவர் ஆர்மீனியாவில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விடத்தில் இப்போது புனித பர்த்தலமேயு மடம் உள்ளது.
உசாத்துணை
[தொகு]- ↑ யோவான் 1:47
- ↑ திருத்தூதர் பணிகள் 1:4,12,13
- ↑ "Bartholomew, Saint". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.
புனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கத்தோலிக்க புனிதர்கள் | |
---|---|
ஜனவரி |
|
பெப்ரவரி |
|
மார்ச் |
|
ஏப்ரல் |
|
மே |
|
ஜூன் |
|
ஜூலை |
|
ஆகஸ்ட் |
|
செப்டம்பர் |
|
அக்டோபர் |
|
நவம்பர் |
|
டிசம்பர் |
|
இயேசு கிறிஸ்து |
| ||||
---|---|---|---|---|---|
நற்செய்திகள் |
| ||||
திருத்தூதர்கள் | |||||
பணிகள் பேதுரு, பவுல் |
| ||||
உரோமையர்களும் ஏரோதியர்களும் |
| ||||
திருமுகங்கள் | |||||
திருவெளிப்பாடு |