பெற்றோர்: திரு. ஆரோக்கியசாமி & திருமதி. ஆரோக்கியமேரி
பிறந்த ஊர் : கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கல்வி:ஆங்கில இலக்கியம், மெய்யியல் & இறையியல் (இளங்கலையியல்), இதழியல் & தகவல் தொடர்பியல் & வரலாறு (முதுகலையியல்)
ஆர்வம்:தமிழ் மொழி, இலக்கியம், இதழியல், வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு.
படைப்பு: இரு நூல்கள் (1.வேர்களின் வியர்வைத் துளிகள் (புதுச்சேரி-சென்னையில் கப்புச்சின் துறவிகளால் வேரூன்றிய கிறிஸ்தவ வரலாறு 1632-1834), 2. கப்புச்சின் சபையில் தூயவர்கள்), சில நூறு கவிதைகள் மற்றும் சில பத்து கட்டுரைகள் இவைகள் பல்வேறு வலைதளங்களில் ஆ. தைனிஸ் மற்றும் பனிக்கோ என்ற பெயரில் வெளியாகியுள்ளன.