பயனர்:Maathavan/About Me
Appearance
என் பெயர் நித்தியானந்தன் மாதவன். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசிகின்றேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன். மார்ச் 2013 தொடக்கம் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். விக்கிப்பீடியா மற்றும் பேஸ்புக் பார்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவன். ஹாரி பாட்டர் தொடர் மற்றும் எ. சோதியின் கதைகள் போன்றவை எனக்கு பிடித்தமானவை.