பயனர்:Amamsa
![]() |
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Amamsa |
பெயர் | அ.மூ.அம்சா |
---|---|
பிறந்த நாள் | பெப்ரவரி 28, 1969 |
பிறந்த இடம் | அரவேணு, கோத்தகிரி, நீலகிரி |
கல்வி, தொழில் | |
தொழில் | கணணி வன்பொருள் பொறியாளர், எழுத்தாளர் |
தொடர்பு விபரம் | |
வலைப் பக்கம் | www.kattuir.blogspot.com |
மேற்கோள்கள்
[தொகு]1.https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174242-.html
என்னைப் பற்றி
[தொகு]எனது பெயர் : அரவேணு அம்சா (A.M.AMSA) பிறந்த ஊர் : அரவேணு - கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
விருப்பம் மற்றும் நோக்கம்
[தொகு]மிகுந்த விருப்பம் : இயற்கையை இரசிப்பது, பறவைகளைப் பார்த்து அதன் வகைதொகைகளை அறிந்துகொள்வது, கானுலா செல்லுவது,
இயற்கைப் பற்றியும், இயற்கை அறிவியல் பற்றியும், பறவையியல் மற்றும் காட்டுயிர்கள் குறித்து உரையாடுவது.
விருப்பம் : புத்தகங்கள் படிப்பது, எழுதுவது. தொடர்ந்து காட்டுயிர் வலைத்தளத்தில் இயற்கைப் பற்றியும், காட்டுயிர் அனுபவங்களையும், விமர்சனங்களையும், எழுதிக் கொண்டிருகின்றேன்.
நோக்கம் : அறிவியல் அடிப்படையில்,சரியான தரவுகளை பதிவு செய்வது. அதற்கான விழிப்புணர்வை உண்டாக்குவது, விக்கிபீடியா தமிழ் கட்டுரைகளில் இயற்கை சார்ந்த அறிவியல் கட்டுரைகளில் உள்ள தவறுகளை முறைப்படி அனுமதியுடன் சரிசெய்வது.
தொடர்புக்கு
[தொகு]வலைத்தளம் : www.kattuir.blogspot.com சமூக வலைத்தளம் : www.facebook.com/amsa மின்னஞ்சல் : amaamsa@gmail.com