உள்ளடக்கத்துக்குச் செல்

பயணம் (சிற்றூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயணம்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பயணம் (Payanam) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டத்தில் உள்ள உண்ணாமலைக் கடை பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இதன் மொத்த மக்கள் தொகை 2000 ஆகும்.இந்த கிராமம் மார்த்தாண்டத்தில் இருந்து 1 கிமீ. தொலைவிலும், கிள்ளியூரிலிருந்து 3 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இது உண்ணாமலைக் கடை பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு செண்பகவள்ளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "temple in payanam". Retrieved Jan 12, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணம்_(சிற்றூர்)&oldid=3866623" இலிருந்து மீள்விக்கப்பட்டது