பத்மாவதி விரைவுவண்டி
Appearance
பத்மாவதி விரைவுவண்டி (Padmavati Express), செகந்திராபாத்துக்கும் திருப்பதிக்கும் பயணிக்கும் தொடர்வண்டியாகும். இது வாரங்கல், விஜயவாடா, கூடூர் ஆகிய நகரங்களின் வழியாக இயக்கப்படுகிறது.
வழித்தடம்
[தொகு]செகந்திராபாத்தில் இருந்து புறப்பாடு
நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
---|---|---|
செகந்திராபாத் சந்திப்பு | ----- | 18:30 |
ஜங்காவுன் | 19:29 | 19:30 |
காசிப்பேட்டை சந்திப்பு | 20:18 | 20:20 |
வரங்கல் | 20:33 | 20:35 |
நெக்கொண்டா | 20:55 | 20:56 |
கேசமுத்திரம் | 20:14 | 20:15 |
கம்மம் | 22:23 | 22:25 |
மதிரா | 22:45 | 22:46 |
விஜயவாடா சந்திப்பு | 00:30 | 00:40 |
தெனாலி சந்திப்பு | 01:07 | 01:08 |
சீராலா | 01:51 | 01:52 |
ஒங்கோலு | 02:35 | 02:36 |
நெல்லூர் | 03:51 | 03:52 |
கூடூர் சந்திப்பு | 05:08 | 05:10 |
வெங்கடகிரி | 05:37 | 05:38 |
திருக்காளத்தி | 05:58 | 05:59 |
ஏர்ப்பேடு | 06:09 | 06:10 |
ரேணிகுண்டா சந்திப்பு | 06:30 | 06:32 |
திருப்பதி | 07:00 | ------ |