பத்து மன்னர்களின் போர்
பத்து மன்னர்களின் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||
பிரிவினர் | |||||||||
திருத்ஷ்து - பாரதர்கள்[2] | புருக்கள் யதுக்கள் துர்வசுக்கள் திருயுஹ்கள் அலினாக்கள் அனுக்கள் தாசர்கள் மத்சயர்கள் பாணிகள் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
மன்னர் சுதாசு வசிட்டர் | பத்து மன்னர்கள் விசுவாமித்திரர் |
||||||||
பலம் | |||||||||
குறைந்த படைபலம் கொண்டோர் | 6,666க்கும் மேல் | ||||||||
இழப்புகள் | |||||||||
குறைந்த அளவு சேதம் | 6,666 (ரிக் வேதம், மண்டலம், 7) |
பத்து மன்னர்களின் போர் (Battle of the Ten Kings) dāśarājñá) குறித்து ரிக் வேதத்தில் (மண்டலம் 7இல், மந்திரம் 18, 33 மற்றும் 83.4-8) கூறப்பட்டுள்ளது. இப்போர் ரிக் வேத கால ஆரிய மன்னர் சுதாசுக்கு எதிராக புருக்கள், யதுக்கள், துர்வசுக்கள், திருயுஹ்கள், அலினாக்கள், அனுக்கள், தாசர்கள், மத்சயர்கள் மற்றும் பாணிகள் போன்ற பத்து ஆரிய இன மன்னர்கள், பஞ்சாப்பின் ராவி ஆற்றாங்கரையில் ஏறத்தாழ கி மு 1400-1300களுக்கிடையே, நூறு ஆண்டுகள் போரிட்டனர். [3] போரின் முடிவில் பத்து மன்னர்களை வென்று பாரதர்களின் மன்னர் சுதாசு வெற்றி அடைந்தார். [4]
சுதாசுக்கு எதிரான போரில், போரைத் திறம்பட நடத்திட உதவியாக விசுவாமித்திரர்,பத்து மன்னர்களுக்கு இராஜ குருவாக செயல்பட்டார். பல ஆண்டுகளாக நடந்த பத்து மன்னர்களுக்கு எதிரான போரின் முடிவில் மன்னர் சுதாசு வெற்றி பெற்றார்.
போரின் முடிவுகள்
[தொகு]வசிட்டரின் ஆலோசனையால், பத்து அரசர்களுக்கு எதிரான போரில் மன்னன் சுதாசு பெற்ற வெற்றி ஏழு ஆறுகள் பாயும் பகுதிகளில் சிதறி கிடந்த ஆரிய மக்களை ஒன்று படுத்தியது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Witzel, Michael (2000). "The Languages of Harappa". In Kenoyer, J.. Proceedings of the conference on the Indus civilization.
- ↑ Scharfe, Hartmut E. (2006), "Bharat", in Stanley Wolpert (ed.), Encyclopedia of India, vol. 1 (A-D), Thomson Gale, pp. 143–144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31512-2
- ↑ Witzel (2000): between approximately 1450 and 1300 BCE
- ↑ The Rig Veda
- ↑ ரிக்வேதம் 7-33-107
உசாத்துணைகள்
[தொகு]- Erdosy, George (1995), The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, Walter de Gruyter
- Geldner, Karl Friedrich, Der Rig-Veda: Aus dem Sanskrit ins Deutsche übersetzt Harvard Oriental Studies, vols. 33, 34, 35 (1951), reprint Harvard University Press (2003) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01226-7
- Griffith, Ralph T.H., Hymns of the Rig Veda (1896)
- Hiltebeitel, Alf (2001), Rethinking the Mahabharata: A Reader's Guide to the Education of the Dharma King, University of Chicago Press