சப்த நதிகள்
Appearance
சப்த நதிகள் (சமக்கிருதம்: सप्त सिंधु-சப்த சிந்து -ஏழு நதிகள்/ஆறுகள்) இருக்கு வேதம் (சமக்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின், பஞ்சாப் பகுதியில் ஓடும் நதிகளில் ஏழு நதிகளை புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சரசுவதி ஆறு (தற்போது பூமிக்கடியில் மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது)
- சிந்து நதி
- விதஸ்தா (ஜீலம் ஆறு)
- அசிக்னி (செனாப் ஆறு)
- பருஸ்சினி (ராவி ஆறு)
- விபாஸ் (பியாஸ் ஆறு)
- சுதுத்திரி (சத்லஜ் ஆறு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, H.H (27 August 2021). "Rig Veda 1.35.8 [English translation]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
- ↑ Witzel, Michael (1998). "Aryan and non-Aryan Names in Vedic India: Data for the linguistic situation, c. 1900-500 B.C". In Bronkhorst, James; Deshpande, Madhav (eds.). Aryans and Non-Non-Aryans: Evidence, Interpretation and Ideology. Harvard Oriental Series. Cambridge. pp. 337–404.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "Sapta Sinhavas- The land of seven rivers" (PDF). M. Aslamkhan.