பட்டணம் (ஊர்)
Appearance
பட்டணம் | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | 10°00′N 76°20′E / 10.0°N 76.33°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | எர்ணாகுளம் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | பட்டணம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பட்டணம் ( ஆங்கிலம் : Pattanam), இது இந்தியாவின் கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
அகழாய்வு
[தொகு]பட்டணமே, பழங்கால முசிறியாக இருக்கும் என அண்மையில் அப்பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருதப்படுகிறது.[3]
2004ல், திருப்பூணித்துறை மரபியல் ஆய்வு நிறுவனம் பட்டணத்தில் நடத்திய ஆய்வில் 10 பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒரு ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும், மற்றொரு ஓட்டில் அமண என்றும் பொறித்துள்ளதை ஐராவதம் மகாதேவன் படித்துள்ளார்.