உள்ளடக்கத்துக்குச் செல்

பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்சார்-பெட்டாலிங் ஜெயா
மாற்றுவழிச் சாலை
Bangsar – Petaling Jaya Bypass
Lebuhraya Pintasan Bangsar – Petaling Jaya

வழித்தட தகவல்கள்
பயன்பாட்டு
காலம்:
1996 தற்போது வரையில் –
வரலாறு:1998-இல் கட்டி முடிக்கப்பட்டது
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:
பங்சார் சாலை
 மாரோப் சாலை
பங்சார் சாலைr
2 மலேசிய கூட்டரசு சாலை
தெற்கு முடிவு:மிட் வெளி சிட்டி மாற்றுவழி
2 மலேசிய கூட்டரசு சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:

மிட் வெளி சிட்டி
பெட்டாலிங் ஜெயா
சா ஆலாம்
கிள்ளான்
நெடுஞ்சாலை அமைப்பு

பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை (ஆங்கிலம்: Bangsar–Petaling Jaya Bypass); (மலாய்: Lebuhraya Pintasan Bangsar – Petaling Jaya), என்பது மலேசியா கோலாலம்பூர் நகரில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலை ஆகும்.

பங்சார் தொடங்கி கூட்டரசு சாலை 2 (மலேசியா) வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, மிட் வெளி சிட்டி எனும் பேரங்காடி வளாகத்தைக் கடந்து செல்கிறது.

இந்த நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகராட்சியால் (Kuala Lumpur City Hall) (DBKL) பராமரிக்கப்படுகிறது.

சாலை மாற்றுவழிகளின் பட்டியல்

[தொகு]
கிமீ வெளிவழி இணைமாற்றம் >>> குறிப்புகள்
வடக்கு
மாரோப் சாலை
பங்சார் பாரு
புக்கிட் பண்டாராயா
புக்கிட் டாமன்சாரா
டாமன்சாரா நகர மையம்
மிட் வெளி மேம்பாலம் மேம்பாலம் கீழே
பங்சார் சாலை
மாநகர மையம்
கோலாலம்பூர் சென்ட்ரல்
E10


புதிய பந்தாய் விரைவுச்சாலை
பண்டார் சன்வே
சுபாங் ஜெயா மேம்பாலத்தின் தொடக்கம்/முடிவு

மிட் வெளி மேம்பாலம்
பங்சார் சாலை
பங்சார் சாலை
வடகிழக்கு
மாநகர மையம்
கோலாலம்பூர் சென்ட்ரல்

தென் மெற்கு
பந்தாய் பாரு சாலை
E10

புதிய பந்தாய் விரைவுச்சாலை பண்டார் சன்வே
சுபாங் ஜெயா T-சந்திப்பு

மிட் வெளி மேம்பாலம்
தொடருந்து கடவை பாலம்
மிட் வெளி மேம்பாலம்
கிள்ளான் ஆற்றுப்பாலம்
மிட் வெளி சிட்டி (கிழக்கு) லிங்காரான் சையட் புத்ரா
மிட் வெளி சிட்டி
மிட் வெளி பேரங்காடி
Zone A, B, C, D, E, F
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும்
மிட் வெளி சிட்டி (வடக்கு) மிட் வெளி சிட்டி
Zone A, B, C, D, E, F
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும்
மிட் வெளி சிட்டி (மேற்கு) மேடான் சையட் புத்ரா செலாத்தான்
மிட் வெளி சிட்டி
லிங்காரான் சையட் புத்ரா
மிட் வெளி பேரங்காடி
மிட் வெளி
Zone A, B, C, D, E, F
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும்
கூட்டரசு நெடுஞ்சாலை மேற்கு

கூட்டரசு நெடுஞ்சாலை
டாமன்சாரா
2 பெட்டாலிங் ஜெயா
2 சா ஆலாம்
2 கிள்ளான் சந்திப்பு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]