உள்ளடக்கத்துக்குச் செல்

நைனித்தால் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைனித்தால் மக்களவைத் தொகுதி (Nainital Lok Sabha constituency) இந்தியாவில் உத்தராகண்டத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும். இந்த தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. இத்தொகுதி தொகுதிகளின் வரையறையைத் தொடர்ந்து 2009-ல் நீக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

உத்தராகண்டம் உருவாவதற்கு முன்பு

நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை (உத்தரப்பிரதேசம்) உள்ளடக்கியது.

மாவட்டம் சட்டப்பேரவைத் தொகுதிகள்
பெயர் ஒதுக்கீடு
பரேலி பகேரி
நைனித்தால்
கால்த்வானி
நைனித்தால்
உதம் சிங் நகர்
காசிப்பூர்
கதிமா ப.இ.

உத்தராகண்டம் உருவாக்கப்பட்ட பிறகு

நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் பன்னிரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி
எண் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
நைனித்தால்
53 தாரி
54 ஹல்த்வானி
52 முக்தேசுவர் ப.இ.
55 நைனித்தால்
56 இராம்நகர்
உதம்சிங் நகர்
59 பாஜ்பூர்
57 ஜாசுபூர்
58 காசிப்பூர்
63 கதிமா ப.கு.
60 பந்த்நகர்-காதார்பூர்
61 உருத்ராபூர்–கிச்சா
62 சிதர்கஞ்ச் ப.இ.

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]

விசைகள்

  ஜத
  ஜக
தேர்தல் உறுப்பினர் கட்சி
1951–52 சந்திர தத் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1957 சந்திர தத் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1962 கிருஷ்ண சந்திர பந்த் இந்திய தேசிய காங்கிரசு
1967 கிருஷ்ண சந்திர பந்த் இந்திய தேசிய காங்கிரசு
1971 கிருஷ்ண சந்திர பந்த் இந்திரா காங்கிரசு
1977 பாரத் பூசண் ஜனதா கட்சி
1980 நாராயண் தத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1984 சத்யேந்திர சந்திர குரியா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1989 மகேந்திர சிங் பால் ஜனதா தளம்
1991 பல்ராஜ் பாசி பாரதிய ஜனதா கட்சி
1996 நாராயண் தத் திவாரி அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
1998 இலா பந்த் பாரதிய ஜனதா கட்சி
1999 நாராயண் தத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
2002 (இடைத்தேர்தல்) மகேந்திர சிங் பால் இந்திய தேசிய காங்கிரசு
2004 கரண் சந்த் சிங் பாபா இந்திய தேசிய காங்கிரசு

[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]