உள்ளடக்கத்துக்குச் செல்

நெப்டியூனியம் சிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம் சிலிசைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் இருசிலிசைடு
இனங்காட்டிகள்
60862-56-8 Y
InChI
  • InChI=1S/Np.2Si
    Key: KBXNGDVSIABQJL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Np].[Si].[Si]
பண்புகள்
NpSi2
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 9.03
insoluble
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நெப்டியூனியம் சிலிசைடு (Neptunium silicide) NpSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நெப்டியூனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. படிகங்களாக உருவாகும் நெப்டியூனியம் சிலிசைடு தண்ணீரில் கரையாது.[2] நெப்டியூனியம் இருசிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

Heating நெப்டியூனியம்(III) புளோரைடு சிலிக்கான் தூளுடன் சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் நெப்டியூனியம் சிலிசைடு உருவாகும்:[3]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

நெப்டியூனியம் சிலிசைடு நாற்கோணப் படிக அமைப்பில் I41/amd, என்ற இடக்குழுவில் a = 0.396 நானோமீட்டர், c = 1.367 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது.[4][5]

நெப்டியூனியம் இருசிலிசைடும் தண்ணீரில் கரையாது.

வேதிப் பண்புகள்

[தொகு]

நெப்டியூனியம் இருசிலிசைடு ஐதரசன் குளோரைடுடன் வினையில் ஈடுபடுகிறது:[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Donnay, J. D. H.; Nowacki, Werner (1954). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions (in ஆங்கிலம்). Geological Society of America. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8137-1060-0. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  2. Koch, Günter (5 October 2013). Transurane: Teil C: Die Verbindungen (in ஜெர்மன்). Springer-Verlag. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-11547-3. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  3. 3.0 3.1 Sheft, Irving; Fried, Sherman (1950). New Neptunium Compounds (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  4. Zachariasen, William Houlder (1949). The Crystal Structure of Uranium Silicides and of CeSi2, NpSi2, and PuSi2 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Branch. p. 3. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  5. "mp-21298: NpSi2 (tetragonal, I4_1/amd, 141)". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூனியம்_சிலிசைடு&oldid=3935158" இலிருந்து மீள்விக்கப்பட்டது