உள்ளடக்கத்துக்குச் செல்

நூர் சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூர் சுல்தான்
பேதெரக்
பேதெரக்
நூர் சுல்தான்-இன் கொடி
கொடி
நூர் சுல்தான்-இன் சின்னம்
சின்னம்
நாடுகசக்ஸ்தான்
மாகாணம்அக்மோலா
தோற்றம்1998
அரசு
 • அகிம் (மேயர்)இமான்கலி தாஸ்மகம்பெத்தாவ்
பரப்பளவு
 • மொத்தம்722 km2 (279 sq mi)
ஏற்றம்
347 m (1,138 ft)
மக்கள்தொகை
 (ஆகஸ்ட் 1, 2010)[1]
 • மொத்தம்7,08,794
 • அடர்த்தி958/km2 (2,480/sq mi)
நேர வலயம்ஒசநே+6 (பூடான் நேர வலயம்)
அஞ்சற் குறியீடு
010000–010015
இடக் குறியீடு+7 7172[2]
ஐஎஸ்ஓ 3166-2]]ஏஸ்டி
இலக்கத் தகடுஇசட்
இணையதளம்http://www.astana.kz

நூர் சுல்தான் (ஆங்கில மொழி: Nur sutan, காசாக்கு மொழி: Нұр сұлтан / nur sultan /نور سلطان), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கில மொழி: Akmolinsk, உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கில மொழி: Tselinograd, உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கில மொழி: Akmola, காசாக்கு மொழி: Ақмола, 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது.6 மே 1998 அன்று முதல் 19 மார்ச் 2019 வரை இது அஸ்தானா என மறு பெயரிடப்பட்டிருந்தது. 20 மார்ச் 2019 அன்று, நீண்டகாலமாக ஆளும் கசாக் ஜனாதிபதி நூர்சுல்தான் நசர்பயேவின் நினைவாக அவர் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தலைநகர் அஸ்தானாவிலிருந்து அதன் தற்போதைய பெயரான நூர்-சுல்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது.

கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் முதல் நாளில் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2010 жыл басынан 1 тамызға дейінгі Қазақстан Республикасы халық санының өзгеруі туралы". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-16.
  2. CODE OF ACCESS

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_சுல்தான்&oldid=4110169" இலிருந்து மீள்விக்கப்பட்டது