உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிபதி (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎன். எஸ். திரவியம்
விஜயா பிலிம்ஸ்
கதைதிரைக்கதை ஏ. கே. வேலன்
கதை சோலமலை
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகே. ஆர். ராமசாமி
ஜெமினி கணேசன்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
ராஜசுலோச்சனா
எம். என். ராஜம்
மாலதி
குசாலகுமாரி
வெளியீடுஅக்டோபர் 7, 1955
ஓட்டம்.
நீளம்15650 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீதிபதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்திற்கான இசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அ. மருதகாசி, உடுமலை நாராயண கவி, கண்ணதாசன் ஆகியோர் பாடல்களை எழுதினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு பாடலாசிரியர்
1 ஆனந்தமே ஆனந்தம் டி. வி. ரத்தினம் & என். எல். கானசரஸ்வதி 03:41 அ. மருதகாசி
2 வந்ததடி ராஜயோகம் குழுவினருடன் கே. ஜமுனாராணி 03:01
3 தாயும் சேயும் பிரிந்ததைப் பார் சி. எஸ். ஜெயராமன் 06:57
4 தாயும் சேயும்
(குறும்பாடல்)
5 உண்மையான உறவு
6 அண்ணன் தம்பி
7 அநீதியாலே
8 அன்பே நம் தெய்வம் டி. வி. ரத்தினம் 03:24
9 உருவம் கண்டு என் மனசு கே. ஆர். ராமசாமி & டி. எம். சௌந்தரராஜன் 03:16
10 ஜிலு ஜிலுவென ஜொலிக்கும் கே. ஆர். ராமசாமி 03:31 உடுமலை நாராயண கவி
11 வருவார் வருவாரென்று
(இசை நாடகம்)
கே. ஆர். ராமசாமி, கஜலட்சுமி & எஸ். ஜே. காந்தா 06:16
12 பறக்குது பார் பொறி கே. ஆர். ராமசாமி & ஏ. பி. கோமளா 03:36 கண்ணதாசன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 95.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிபதி_(1955_திரைப்படம்)&oldid=4084577" இலிருந்து மீள்விக்கப்பட்டது