நியோதமா
Appearance
நியோதமா | |
---|---|
நியோதமா மெக்சிகேனா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கெர்சிலிடே
|
பேரினம்: | புரோமுர்ரிசியா பேகெர் & பேகெர் , 1993[1]
|
மாதிரி இனம் | |
நியோதமா வேரியேடா (போக்காக், 1899) | |
சிற்றினம் | |
நியோதமா (Neotama) என்பது மரச் சிலந்திகளின் ஒரு பேரினமாகும். இது முதன்முதலில் 1993-இல் எம். பகெர் & பி. பகெரால் விவரிக்கப்பட்டது.[2]
சிற்றினங்கள்
[தொகு]மே 2019 நிலவரப்படி நியோதமா ஒன்பது சிற்றினங்கள் உள்ளன[1]
- நியோதமா கார்டிகோலா (லாரன்சு, 1937-தென்னாப்பிரிக்கா
- நியோதமா குன்காபே ரீம்சு & ப்ரெஸ்கோவிட், 2004-பெரு, பிரேசில்
- நியோதமா போர்சிபாட்டா (எப். ஓ. பிக்கர்டு-கேம்ப்ரிட்ஜ், 1902) -மெக்சிகோ முதல் எல் சால்வடோர் வரை
- நியோதமா லாங்கிமானா பேகெர் & பேகெர் , 1993-இந்தோனேசியா (ஜாவா, சுமத்ரா)
- நியோதமா மெக்சிகானா (ஓ. பிக்கார்ட்-கேம்பிரிட்ஜ், 1893) -அமெரிக்கா முதல் பெரு, கயானா வரை
- நியோதமா ஒபடாலா ரைம்சு & புரெசுகோவிட், 2004-பெரு, பிரேசில், கயானா
- நியோதமா பஞ்சிகேரா பேகெர் & பேகெர், 1993-இந்தியா
- நியோதமா ரோத்தோரம் பேகெர் & பேகெர் , 1993-இந்தியா
- நியோதமா வேரியேட்டா (போக்காக், 1899) (மாதிரி இனம்-இலங்கை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gloor, Daniel; Nentwig, Wolfgang; Blick, Theo; Kropf, Christian (2019). Gen. Neotama Baehr & Baehr, 1993. Natural History Museum Bern. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/1052. பார்த்த நாள்: 2019-06-07.
- ↑ Baehr, M.; Baehr, B. (1993). "The Hersiliidae of the Oriental Region including New Guinea. Taxonomy, phylogeny, zoogeography (Arachnida, Araneae).". Spixiana 19 (Suppl): 1–96.