உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கல்(II) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) இருபாசுபேட்டு
வேறு பெயர்கள்
Nickel(II) phosphate, nickel diphosphate
இனங்காட்டிகள்
10381-36-9 Y
ChemSpider 145362
EC number 233-844-5
InChI
  • InChI=1S/3Ni.2H3O4P/c;;;2*1-5(2,3)4/h;;;2*(H3,1,2,3,4)/q3*+2;;/p-6
    Key: AFYAQDWVUWAENU-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165868
  • [O-]P(=O)([O-])[O-].[O-]P(=O)([O-])[O-].[Ni+2].[Ni+2].[Ni+2]
UNII S0S2HKR70L Y
பண்புகள்
Ni3(PO4)2
வாய்ப்பாட்டு எடை 366.022924 கி/மோல்
அடர்த்தி 4.38 கி/செ.மீ 3
4.74×10−32[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சாய்வு, mP26
புறவெளித் தொகுதி P21/c, No. 14
Lattice constant a = 0.58273 நானோமீட்டர், b = 0.46964 நானோமீட்டர், c = 1.01059 நானோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நிக்கல்(II) பாசுபேட்டு (Nickel(II) phosphate) Ni3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.புதினா பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பாரா காந்தப்பண்பு கொண்டதாகவும் தண்ணீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது.

நீரேறிய நிக்கல்(II) பாசுபேட்டு[தொகு]

நீரேறிய நிக்கல்(II) பாசுபேட்டு Ni3(PO4)2·8(H2O) இளம் பச்சை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படுகிறது.

நீர்வெப்பத் தொகுப்பு முறையில் இந்நீரேற்று தயாரிக்கப்படுகிறது. அருபைட்டு என்ற கனிமமாகவும் இது இயற்கையில் தோன்றுகிறது. கட்டமைப்பில் எண்முக நிக்கல் மையங்கள் தண்ணீர் மற்றும் பாசுபேட்டு மூலக்கூறுகளுடன் பிணைந்துள்ளன.[2]

நிக்கல் பாசுபேட்டு நுண் வளையங்களூம் நுண்குழல்களும். அளவு 50 நானோமீட்டர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5-189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1138561630.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Shouwen, Jin; Wang, Daqi; Gao, Xinjun; Wen, Xianhong; Zhou, Jianzhong (2008). "Poly[octaaquadi-μ-phosphato-trinickel(II)]". Acta Crystallographica Section E 64 (Pt 1): m259. doi:10.1107/S1600536807067050. பப்மெட்:21200596. 
  3. Ni, Bing; Liu, Huiling; Wang, Peng-Peng; He, Jie; Wang, Xun (2015). "General synthesis of inorganic single-walled nanotubes". Nature Communications 6: 8756. doi:10.1038/ncomms9756. பப்மெட்:26510862. Bibcode: 2015NatCo...6.8756N. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_பாசுபேட்டு&oldid=3848909" இலிருந்து மீள்விக்கப்பட்டது