உள்ளடக்கத்துக்குச் செல்

நாள அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாள அழற்சி
நாள அழற்சியினைக் காண்பிக்கும் நுண்வரைவி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநோயெதிர்ப்பியல், உடற் குழலியல், வாதவியல்
ஐ.சி.டி.-10I77.6, I80., L95., M30.-M31.
ஐ.சி.டி.-9446, 447.6
நோய்களின் தரவுத்தளம்13750
பேசியண்ட் ஐ.இநாள அழற்சி
ம.பா.தD014657

நாள அழற்சி (Vasculitis) என்பது அழற்சியினால் குருதிக்குழல்கள் சிதைக்கப்படும் பலவகைப்பட்ட சீர்குலைவுகளின் தொகுப்பைக் குறிக்கும்[1]. தமனிகளும், சிரைகளும் இந்நோயால் பாதிப்படைகின்றன. சிலநேரங்களில், நிணநீர் குழாயழற்சி நாள அழற்சியின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது[2]. வெள்ளையணுக்கள் இடம்பெயர்ந்து அழிவினை ஏற்படுத்துவதை முதன்மையாகக் கொண்டதே நாள அழற்சியாகும். நாள அழற்சியில் சிரைகளும், தமனிகளும் அழற்சியால் பாதிக்கப்பட்டாலும், சிரையழற்சி (phlebitis), தமனியழற்சி (arteritis) ஆகியவைத் தனித்தனியான நோய்களாகும்.

சான்றுகள்

[தொகு]
  1. "Glossary of dermatopathological terms. DermNet NZ". பார்க்கப்பட்ட நாள் 2009-01-08.
  2. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Vasculitis
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாள_அழற்சி&oldid=1482162" இலிருந்து மீள்விக்கப்பட்டது