உள்ளடக்கத்துக்குச் செல்

நானோபைலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானோபைலியம்
நானோபைலியம் அசெக்கியன்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமடோடியே
குடும்பம்:
பேரினம்:
நானோபைலியம்

ரெட்டன்பாச்சர், 1906
சிற்றினம்

உரையினை காண்க

நானோபைலியம் (Nanophyllium) என்பது ஆத்திரேலியா, பப்புவா நியூ கினி, தெற்கு இந்தோனேசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் 11 சிற்றினங்களை உள்ளடக்கிய இலைப்பூச்சிகளின் பேரினமாகும்.[1][2] இப்பேரினத்தில் உள்ளச் சிற்றினங்கள் குறித்து இதன் வாழிடங்கள் மற்றும் தோற்றம் காரணமாக அதிகம் அறியப்படவில்லை.

சிற்றினங்கள்

[தொகு]
  • நானோபைலியம் அடிசி சோம்ப்ரோ & குரோசர், 2003
  • நானோபைலியம் அசெக்கியன்சு குரோசர், 2002
  • நானோபைலியம் ஆசுதிரேலியம் கம்மிங், லே திராண்ட் & தீம்சுமா, 2018
  • நானோபைலியம் சிட்டோனிசுகோயிட்சு
  • (குரோசர், 1992)
  • நானோபைலியம் பிரெவிபென்னே
  • (குரோசர், 1992)
  • நானோபைலியம் தாப்னே கம்மிங், லே டிராண்ட், டீம்ஸ்மா, ஹென்னேமன், வில்லெம்சு & புசர், 2020
  • நானோபைலியம் பிரான்டோசம் (ரெட்டன்பாச்சர், 1906)
  • நானோபைலியம் கசன்பசுசி புரோக் & குரோசர், 2008
  • நானோபைலியம் கீய்கம் (கார்னி, 1914)
  • நானோபைலியம் பிக்மியம் ரெட்டன்பேச்சர், 1906-மாதிரி இனம்
  • நானோபைலியம் ரென்டிசி புரோக் & குரோசர், 2008
  • நானோபைலியம் சுசூகி (குரோசர், 2008)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Insectoid, .com (13 February 2017). "Checklist of the phasmida of Sri Lanka".
  2. "species Acentetaphyllium brevipenne (Grösser, 1992): Phasmida Species File". phasmida.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோபைலியம்&oldid=4051561" இலிருந்து மீள்விக்கப்பட்டது