நாட்டாரியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
Appearance
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நாட்டாரியல், நாட்டாரியலும் பழக்க வழக்கங்களும், திருமணங்கள், சடங்கு முறைமைகள், நாட்டார் கலைகள் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 2001 - 2010
[தொகு]ஆண்டு 2001
[தொகு]- நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள், வித்தியானந்தன், சு., குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2001.
ஆண்டு 2003
[தொகு]- யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள் - சிவலிங்கராஜா, எஸ்., குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2003.
ஆண்டு 2004
[தொகு]- நாட்டார் வழக்காற்றியல் - ஓர் அறிமுகம், விசாகரூபன், கி., மலர் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.
ஆண்டு 2005
[தொகு]- ஈழத்து மலையகக் கூத்துக்கள் - காரை. செ. சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம் பாரதி பதிப்பகம், 1வது பதிப்பு; ஆகஸ்ட் 2005
ஆண்டு 2006
[தொகு]- கல்யாணம்: இந்து திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஷியாமளா நவம் (தொகுப்பாசிரியர்). கனடா: நான்காவது பரிமாணம் வெளியீடு, 1வது பதிப்பு: சூன் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9738775-1-0
- மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும் - சுகந்தி சுப்பிரமணியம், இலண்டன் தமிழ் இசை மன்றம், 1வது பதிப்பு: 2006
- மனித வாழ்வில் மங்கல கருமங்கள் - சி. அப்புத்துரை, சி.செல்லத்துரை. 1வது பதிப்பு: ஜுலை 2006
ஆண்டு 2007
[தொகு]- திருமண ஆற்றுப்படுத்துநர் அனுபவங்கள்: பாகம் 1 - வேல் அமுதன். 1வது பதிப்பு: பெப்ரவரி 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-50119-07
ஆண்டுகள் 1991 - 2000
[தொகு]- வட இலங்கை நாட்டார் அரங்கு, சுந்தரம்பிள்ளை, செ., குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2000.
ஆண்டு 1993
[தொகு]- திருமணம் - அஷ்-ஷெய்க் எம். ஏ. எம். மன்சூர், தாருல் அர்க்கம் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 1993
ஆண்டுகள் 1981 - 1990
[தொகு]ஆண்டுகள் 1971 - 1980
[தொகு]ஆண்டுகள் 1961 - 1970
[தொகு]ஆண்டுகள் 1951 - 1960
[தொகு]ஆண்டு குறிப்பிடப்படாதவை
[தொகு]உசாத்துணை
[தொகு]- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்