உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை வரலாற்று தமிழ் நூல் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலிகள்

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960

[தொகு]

ஆண்டுகள் 1961 - 1970

[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980

[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990

[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000

[தொகு]

ஆண்டு - 1995

[தொகு]
  • கலிங்கமாகோன் வரலாறு: ஓர் ஆய்வுநோக்கு - க. தங்கேஸ்வரி. மட்டக்களப்பு: அன்பு வெளியீடு. 1வது பதிப்பு: ஒக்டோபர் 1995

ஆண்டு - 1999

[தொகு]
  • இலங்கை வரலாறு பாகம் 1: கி. பி. 1500 ஆண்டுகள் வரை - செ. கிருஸ்ணராசா. 1வது பதிப்பு: டிசம்பர் 1999

ஆண்டுகள் 2001 - 2010

[தொகு]

ஆண்டு 2003

[தொகு]
  • ஈழ மன்னர்; குளக்கோட்டனின் சிறப்புமிகு சமய, சமூகப் பணிகள்: ஓர் ஆய்வு நோக்கு. - க. தங்கேஸ்வரி. (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு 2003.
  • மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் - க. குணராசா, (யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம்,) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2003.
  • ஈழவரலாற்றுப் பதிவுகள் - ஏகநாயகிவல்லி சிவராசசிங்கம். 1வது பதிப்பு: 2003

ஆண்டு 2004

[தொகு]
  • கண்டி மன்னர்கள் - எஸ். எம். கார்மேகம். (கார்சன்ஸ் பதிப்பகம்) 1வது பதிப்பு: சூன் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87965-01-0.
  • வரலாறு தரம் 7 - ஏ. எம். எஸ். ஜயவீர. (கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம்) 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2004.

ஆண்டு 2005

[தொகு]
  • இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத் தேடல் - முருகர் குணசிங்கம் (ஆங்கில மூலம்), அ.பாலமனோகரன் (தமிழாக்கம்). 1வது பதிப்பு, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-45428-5.

ஆண்டு 2006

[தொகு]
  • இலங்கைச் சரித்திரக் கதைகள்- டி. ஏ. இராசரத்தினம். 1வது பதிப்பு: 2006

ஆண்டு 2007

[தொகு]

ஆண்டு குறிப்பிடப்படாதவை

[தொகு]

உசாத்துணை

[தொகு]