உள்ளடக்கத்துக்குச் செல்

நாங்போ

ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.9°N 91.88°E / 25.9; 91.88
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாங்போ
Nongpoh
city
நாங்போ is located in மேகாலயா
நாங்போ
நாங்போ
மேகாலயாவில் நாங்போ அமைந்துள்ள இடம்
நாங்போ is located in இந்தியா
நாங்போ
நாங்போ
நாங்போ (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.9°N 91.88°E / 25.9; 91.88
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்ரி-போய்
ஏற்றம்
485 m (1,591 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்13,165
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்)
வாகனப் பதிவுML

நாங்போ, இந்திய மாநிலமான மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் தலைநகராகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை 40 அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்த் ஷில்லாங்கில் இர்ந்து 52 கி.மீ தொலைவிலும், குவாஹாட்டியில் இருந்த் 48 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

இந்த ஊர் கடல்நீர் மட்டத்தில் இருந்து 485 மீ உயரத்தில் உள்ளது. இங்கு பைனாப்பிள், வாழை, பப்பாளி, லிச்சி ஆகியவை பயிரிடப்படுகின்றன.

மக்கள்

[தொகு]

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[1] நாங்போவில் 13,165 மக்கள் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு வசிப்போரில் 51% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இங்குள்ள மக்களில் 61% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்போ&oldid=2971321" இலிருந்து மீள்விக்கப்பட்டது