நாகரி
Appearance
நாகரி | |
---|---|
நாகரி எழுத்து செப்புப் பட்டயம், கிபி 1035 | |
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | துவக்கம்:கிபி 1-ஆம் நூற்றாண்டு- மேம்படுத்தப்பட்டது: கிபி 7-ஆம் நூற்றாண்டு |
மொழிகள் |
|
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | |
தோற்றுவித்த முறைகள் | |
நெருக்கமான முறைகள் | அசாமி-வங்காளி எழுத்துமுறை, ஒடியா எழுத்துமுறை[5]நேபாள எழுத்துமுறை |
[a] The Semitic origin of the Brahmic scripts is not universally agreed upon. | |
பிராமி |
---|
பிராமி எழுத்துமுறையும் அதன் வழித்தோன்றல்களும் |
நாகரி (Nāgarī script) என்பது தேவநாகரி, நந்திநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு மூதாதை அல்லது முன்னர் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்து முறையாகும். இவ்வெழுத்து முறையை பயன்படுத்தியே பிராகிருதம் மற்றும் சமசுகிருத மொழிகள் எழுதப்பட்டது. சிலசமயங்களில் நாகரி எனும் இச்சொல்லை தேவநாகரி எனும் சொல்லுக்கான ஒத்தப்பொருள் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6][7] இருப்பினும் நாகரி எழுத்து தேவநாகரிக்கு முற்பட்டதாகும். இது கி.பி. முதல் மில்லேனியத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வந்ததாகும்.[8]
பண்டைய இந்தியாவின் நாகரி எழுத்து கி. பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து நான்காம் நூற்றாண்டு வரை குசராத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.[9] இந்த நாகரி எழுத்துமுறை 7ஆம் நூற்றாண்டு வரை பொதுவான பயன்பாட்டில் இருந்துள்ளது.[6][10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://archive.org/details/epigraphyindianepigraphyrichardsalmonoup_908_D/mode/2up,p39-41
- ↑ Handbook of Literacy in Akshara Orthography, R. Malatesha Joshi, Catherine McBride(2019),p.27
- ↑ Daniels, P.T. (January 2008). Writing systems of major and minor languages.
- ↑ Masica, Colin (1993). The Indo-Aryan languages. p. 143.
- ↑ Handbook of Literacy in Akshara Orthography, R. Malatesha Joshi, Catherine McBride(2019),p.27
- ↑ 6.0 6.1 Kathleen Kuiper (2010), The Culture of India, New York: The Rosen Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1615301492, page 83
- ↑ George Cardona and Danesh Jain (2003), The Indo-Aryan Languages, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415772945, pages 68-69
- ↑ "Devanagari through the ages". India Central Hindi Directorate (Instituut voor Toegepaste Sociologie te Nijmegen). University of California. 1967.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Gazetteer of the Bombay Presidency, p. 30, கூகுள் புத்தகங்களில், Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30-45
- ↑ Richard Salomon (2014), Indian Epigraphy, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195356663, pages 33-47
- ↑ Pandey, Anshuman. (2017). Final proposal to encode Nandinagari in Unicode.