நவணிபள்ளிப்பட்டி
Appearance
நவணிபள்ளிப்பட்டி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நவணிபள்ளிப்பட்டி (Navanipallipatty) தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டகூர்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
இங்குள்ள கோயில்கள்[தொகு]
- ஸ்ரீ ராஜகணபதி கோவில்
- ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில்
- ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில்
- ஸ்ரீ மதுரைவீரன் கோவில்
தொழில்[தொகு]
இங்கு மானாவாரி விவசாயத் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலக்கடலை, பச்சைப்பயறு, சோளம், உளுந்து ஆகியன பயிரிடபடுகின்றன.
இதை தவிர பொறி ஆலைகள் உள்ளன. இதனால் சந்தை வியாபாரம் தொழிலாக உள்ளது.
கல்வி[தொகு]
அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளிக்கூடம் இங்குள்ளது.
சிறப்பு[தொகு]
நவணிபள்ளிபட்டியில் கிளை தபால்நிலையம், அரசு நூலகம், அரசு துவக்கபள்ளி, பால்வாடி மையம் ஆகியவைச் செயல்பட்டுவருகின்றன.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.