உள்ளடக்கத்துக்குச் செல்

நரிப்பட்டா

ஆள்கூறுகள்: 11°41′50″N 75°43′5″E / 11.69722°N 75.71806°E / 11.69722; 75.71806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரிப்பட்டா
Narippatta
கைவேலி
கிராமம்
நரிப்பட்டா Narippatta is located in கேரளம்
நரிப்பட்டா Narippatta
நரிப்பட்டா
Narippatta
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
நரிப்பட்டா Narippatta is located in இந்தியா
நரிப்பட்டா Narippatta
நரிப்பட்டா
Narippatta
நரிப்பட்டா
Narippatta (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°41′50″N 75°43′5″E / 11.69722°N 75.71806°E / 11.69722; 75.71806
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்21,304
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673507
தொலைபேசிக் குறியீடு0496
வாகனப் பதிவுகே.எல்-18
அருகாமை நகரம்வடகரை
கல்வியறிவு87% aria 50.63km2%

நரிப்பட்டா (Narippatta) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1]

மக்கள்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நரிப்பட்டாவின் மக்கள் தொகை 21,304 ஆகும், இதில் 10,293 ஆண்கள் மற்றும் 11,011 பெண்கள் இருந்தனர்.[1]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நரிப்பட்டா கிராமத்தின் மக்கள் தொகை 21,381 ஆகும். 4977 குடும்பங்களில் 10,045 ஆண்களும் 11336 பெண்களுமாக இம்மக்கள் தொகை இருந்தது.

போக்குவரத்து

[தொகு]

நரிபட்டா கிராமம் மேற்கில் வாதகரா நகரம் மற்றும் கிழக்கில் குட்டியாடி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 வாதகரா வழியாகச் செல்கிறது. வடக்கத்திய பகுதி மங்களூர், கோவா மற்றும் மும்பை நகரங்களை இணைக்கிறது. இக்கிராமத்தின் தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. குட்டியாடி வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 54 மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகியனவாகும். அருகிலுள்ள இரயில் நிலையம் வாதகரா இரயில் நிலையம் ஆகும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10."Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 10 December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிப்பட்டா&oldid=4084816" இலிருந்து மீள்விக்கப்பட்டது