நரசாபூர் விரைவுவண்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நரசாபூர் விரைவுவண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நிகழ்நிலை | இயக்கத்தில் | ||
நிகழ்வு இயலிடம் | ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா | ||
நடத்துனர்(கள்) | தென்மத்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | நரசாபுரம் | ||
இடைநிறுத்தங்கள் | 21 | ||
முடிவு | ஐதரபாது | ||
ஓடும் தூரம் | 461 km (286 mi) | ||
சராசரி பயண நேரம் | 10 மணி, 30 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 17255/17256 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி 1, 2, 3, படுக்கை, பொது | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
சுமைதாங்கி வசதிகள் | இருக்கைக்கு அடியில் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 45 கி.மீ./மணி | ||
|
நரசாபூர் விரைவுவண்டி (Narasapur Express), ஐதரபாத்தில் தொடங்கி நரசாபூர் வரை சென்றும் திரும்பும்
நிறுத்தங்கள்[தொகு]
- ஹைதராபாத் டெக்கன் (0 கி.மீ.)
- செகந்த்ராபாத் சந்திப்பு (10 கி.மீ)
- பீபீநகர் (43 கி.மீ)
- நல்கொண்டா (120 கி.மீ)
- மிர்யாலகூடா (158 கி.மீ)
- விஷ்ணுபுரம் (178 கி.மீ)
- நடிகுடி சந்திப்பு (196 கி.மீ)
- பிடுகுராள்ள (217 கி.மீ)
- சத்தெனபள்ளி (249 கி.மீ)
- குண்டூர் சந்திப்பு (291 கி.மீ)
- மங்களகிரி (311 கி.மீ)
- விஜயவாடா சந்திப்பு (323 கி.மீ)
- குடிவாடா சந்திப்பு (367 கி.மீ)
- மண்டவல்லி (389 கி.மீ)
- கைகலூர் (396 கி.மீ
- ஆகிவீடு (413 கி.மீ)
- பீமவரம் நகரம் (430 கி.மீ)
- பீமவரம் சந்திப்பு (432 கி.மீ)
- வீரவாசரம் (442 கி.மீ)
- பாலகொல்லு (452 கி.மீ)
- நரசாபுரம் (461 கி.மீ)