நம்பியார் (அம்பலவாசி சமூகம்)
Appearance
நம்பியார் (Nambiar) என்பது கேரளாவிலுள்ள இந்து அம்பலவாசி சாதியாகும். இவர்களின் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, மிழாவு நம்பியார் என்றும், தீயாடி நம்பியார் என்ற இரண்டு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுள்ளனர். மிழாவு நம்பியர்கள் கூத்து, கூடியாட்டம் மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற கோயில் கலை வடிவங்களுடன் தொடர்புடையவர்கள். தீயாடி நம்பியர்கள் அய்யப்பன் தீயாட்டம் என்ற கலை வடிவத்துடன் தொடர்புடையவர்கள். நம்பியார்கள் மருமக்கதாயம் பரம்பரை முறையைப் பின்பற்றினர்.
உசாத்துணை
[தொகு]- Chakiar, Mani Madhava (1975), Nātyakalpadrumam, சங்கீத நாடக அகாதமி, புது தில்லி