நமஸ்தே தெலுங்கானா
Appearance
வகை | நாளேடு |
---|---|
உரிமையாளர்(கள்) | தெலங்காணா பப்ளிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ஆசிரியர் | கட்டா சேகர் ரெட்டி |
எழுத்துப் பணியாளர்கள் | கட்டா சேகர் ரெட்டி (சி.இ.ஓ) |
நிறுவியது | சூன் 6, 2011 |
தலைமையகம் | ஐதராபாத், தெலங்காணா, இந்தியா |
இணையத்தளம் | www.namasthetelangaana.com |
நமஸ்தே தெலங்காணா என்பது தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடாகும். இது 2011ஆம் ஆண்டின் ஜூன் ஆறாம் நாளில் தொடங்கப்பட்டது.[1] [2]
இது தெலங்காணாவின் பத்து மாவட்டங்களிலும் பதிப்பாகிறது.
நாளேட்டின் பிரிவுகள்
[தொகு]செய்திப் பிரிவு | வெளியாகும் செய்தி | வெளியாகும் நாள் |
---|---|---|
தெலங்காணா | தெலங்காணாவைப் பற்றி | எல்லா நாட்களும் |
துனியா | பன்னாட்டு செய்திகள் | எல்லா நாட்களும் |
கேல் | விளையாட்டு | எல்லா நாட்களும் |
ஜிந்தகி | தெலங்கானாவின் சிறப்பு செய்திகள் | எல்லா நாட்களும் |
பிசி மார்க்கெட் | வணிகம் | எல்லா நாட்களும் |
டாக்கீஸ் | சினிமா | எல்லா நாட்களும் |
ஆவாஜ் | கல்வி, வேலைவாய்ப்பு | எல்லா நாட்களும் |
அல்லரி | சிறுவர்களுக்கான செய்திகள் | ஞாயிறு |
ஜீவனரேக | உடல்நலம் | திங்கள் |
படி | கல்வி | செவ்வாய் |
சலஹா | மருத்துவம் | புதன் |
விஜேத | போட்டித் தேர்வுகள் | வியாழன் |
ஆடபிட்ட | மகளிர் | வெள்ளி |
பூமி | பொருளாதாரம் | சனி |
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- நாளேட்டின் அதிகாரப்பூர்வ தளம்
- இ-பேப்பர் வடிவில் நாளேடு பரணிடப்பட்டது 2015-01-20 at the வந்தவழி இயந்திரம்