உள்ளடக்கத்துக்குச் செல்

நந்திகிராம் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்திகிராம் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் விரைவுவண்டியாகும். இது மும்பைக்கும் நாக்பூருக்கும் பயணிக்கும் வண்டி. இது அவுரங்காபாத், நாந்தேடு ஆகியவற்றின் வழியாக செல்கிறது.

வண்டிகள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள் சராசரி வேகம் தொலைவு
11401 மும்பை சி.எஸ்.டி நாக்பூர் 16:35 16:15 நாள்தோறும் 48.1 கிமீ/மணிக்கு 1,139 கிமீ
11402 நாக்பூர் – மும்பை சி.எஸ்.டி 06:00 05:40 நாள்தோறும்

நிறுத்தங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]