நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி
நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி - | |
---|---|
ஆள்கூறுகள்: 22°01′N 87°59′E / 22.017°N 87.983°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | கிழக்கு மிட்னாபூர் |
சட்டமன்றத் தொகுதி எண் | 210 |
வகை | பொதுத் தொகுதி |
மக்களவைத் தொகுதி | தம்லக் மக்களவைத் தொகுதி |
வாக்காளர்கள் (ஆண்டு) | 195,187 (2011) |
நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி (Nandigram Vidhan Sabha constituency) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும். முன்னர் நந்திகிராம் தெற்கு, நந்திகிராம் வடக்கு என் இரண்டு தொகுதிகளாக இருந்தது. 1967-இல் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் இதனை நந்திகிராம் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி, தம்லக் மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது. [1]
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்
[தொகு]இத்தொகுதிக்கு 1 ஏப்ரல் 2021 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவேந்து அதிகாரியும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் மம்தா பானர்ஜியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.[2][3]
2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடினார். [4][5]
நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் வென்றவர்கள்
[தொகு]தேர்தல் ஆண்டு |
தொகுதி | பெயர் | கட்சி |
---|---|---|---|
1951 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் வடக்கு | சுபோத் சந்திர மைத்தி | இந்திய தேசிய காங்கிரசு[6] |
நந்திகிராம் தெற்கு | பிரபிர் சந்திர ஜனா | இந்திய தேசிய காங்கிரசு[6] | |
1957 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் வடக்கு | சுபோத் சந்திர மைத்தி | இந்திய தேசிய காங்கிரசு [7] |
நந்திகிராம் தெற்கு | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[7] | |
1962 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் வடக்கு | சுபோத் சந்திர மைத்தி | இந்திய தேசிய காங்கிரசு[8] |
நந்திகிராம் தெற்கு | பிரபிர் சந்திர ஜனா | இந்திய தேசிய காங்கிரசு[8] | |
1967 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[9] |
1969 | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[10] | |
1971 | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி [11] | |
1972 | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி[12] | |
1977 | பிரபிர் சந்திர ஜனா | ஜனதா கட்சி [13] | |
1982 | பூபால் சந்திர பாண்டே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி[14] | |
1987 | சக்தி பால் | இந்திய பொதுவுடமைக் கட்சி [15] | |
1991 | நந்திகிராம் | சக்தி பால் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி[16] |
1996 | நந்திகிராம் | தேவி சங்கர் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு [17] |
2001 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் | இலியாஸ் முகமது | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[18] |
2006 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் | இலியாஸ் முகமது (ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார்) [19]) | இந்தியப் பொதுவுடமைக் கட்சி [20] |
2009 இடைத்தேர்தல் | நந்திகிராம் | பிரோஜா பீபி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
2011 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | நந்திகிராம் | பிரோஜா பீபி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[21] |
2016 | நந்திகிராம் | சுவேந்து அதிகாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
2021 | நந்திகிராம் | சுவேந்து அதிகாரி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mamata Banerjee files nomination from Nandigram Assembly Constituency
- ↑ Mamata Banerjee files nomination from Nandigram
- ↑ {https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS25210.htm?ac=210 பரணிடப்பட்டது 2021-05-03 at the வந்தவழி இயந்திரம் Nandigram Assembly Constituency Result 2021]
- ↑ Nandigram election results 2021: BJP’s Suvendu Adhikari beats West Bengal CM Mamata Banerjee by 1,956 votes
- ↑ 6.0 6.1 "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, Assembly Constituency No. 176. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 7.0 7.1 "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 129. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ 8.0 8.1 "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 127. Election Commission. Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "CPI MLA from Nandigram resigns over bribery charge". The Indian Express, 11 September 2008. http://www.indianexpress.com/news/cpi-mla-from-nandigram-resigns-over-bribery-charge/359842/.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014.
- ↑ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)