தைட்டானியம்((IV) அசிட்டேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13057-42-6 ![]() | |
ChemSpider | 8141204 ![]() |
EC number | 235-944-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 59044991 |
| |
பண்புகள் | |
Ti(C2H3O2)4 | |
வாய்ப்பாட்டு எடை | 288.07 கி/மோல் |
உருகுநிலை | 117 °C (243 °F; 390 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தைட்டானியம்((IV) அசிட்டேட்டு (Titanium(IV) acetate) Ti(C2H3O2)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம் டெட்ரா அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் கருதுகோள் நிலையில் உள்ளது. எக்சுகதிர் படிகவியல் நுட்பம் வருவதற்கு முந்தைய தொன்மையான நூல்களில் இச்சேர்மம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்தன.[1] உலோக கார்பாக்சிலேட்டு அணைவுச் சேர்மங்களில் உள்ள கட்டமைப்புப் போக்குகளை இது கொண்டிருந்தது.
தொடர்புடைய தைட்டானியம் அசிட்டேட்டுகள்
[தொகு]ஒரு தைட்டானியம் டெட்ரா அசிட்டேட்டைப் போன்ற கட்டமைப்பு மிகவும் குறைவான சேர்மங்கள் இருப்பதற்கான சான்றுகள் ஏதுமில்லை.[2] மாறாக தைட்டானியம் அல்காக்சைடுகள் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் வினையால் தைட்டானியம் ஆக்சோ அசிடேட்டுகள் உருவாகின்றன.[3]
பயன்கள்
[தொகு]பிசுமத் தைட்டனேட்டு பெரோமின் மெல்லிய படலங்கள் தயாரிப்பில் டைட்டானியம்(IV) அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. டைட்டானியம்(IV) அசிடேட்டு, அசிடேட்-வழிப்பெறுதி கரைசல்களை உருவாக்கும் படிநிலையில் தைட்டானியம்((IV) அசிட்டேட்டுபயன்படுத்தப்படுகிறது. அசிடேட்டு வழிப்பெறுதி கரைசல்கள் அசிட்டிக் அமிலம் மற்றும் பிசுமத் அசிடேட்டு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கல்வையுடன் தைட்டானியம்(IV) அசிடேட்டைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன.[4] சிவப்பு மற்றும் பழுப்பு நிற சாயங்களை உருவாக்கும் போது ஆண்டிமனி பொட்டாசியம் டார்ட்ரேட்டுக்கு மாற்றாக தைட்டானியம்((IV) அசிட்டேட்டு பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Frederick Pearson Treadwell (1916). Qualitative analysis (in English). J.Wiley & sons, Incorporated. p. 538. Retrieved 26 March 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Pande, K. C.; Mehrotra, R. C. (1957). "Attempted Preparation of Titanium Tetra-Acetate". Journal für praktische Chemie 5 (1–2): 101–104. doi:10.1002/prac.19570050112.
- ↑ Gautier-Luneau, I.; Mosset, A.; Galy, J. (1987). "Structural Characterization of a Hexanuclear Titanium Acetate Complex, Ti6(μ3–O)2(μ2–O)2(μ2–OC2H5)2-μ-CH3COO)8(OC2H5)6, Built Up of Two Trinuclear, oxo-Centered, Units". Zeitschrift für Kristallographie 180 (1–4): 83–95. doi:10.1524/zkri.1987.180.1-4.83. Bibcode: 1987ZK....180...83G.
- ↑ Scientific and Technical Aerospace Reports (in English). NASA, Office of Scientific and Technical Information. 1995. p. 1198. Retrieved 26 March 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ The Year-book for Colorists and Dyers. the New York Public Library. 1905. p. 413. Retrieved 26 March 2021.