உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி கன்னியாகுமரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி கன்னியாகுமரி
இயக்கம்பி. சுப்ரமணியம்
தயாரிப்புசுப்ரமணியம்
கதைநீலா நாகவல்லி
இசைதேவராஜன்
Traditional
நடிப்புவினோதினி சசிமோகன்
கவியூர் பொன்னம்மா
ராஜஸ்ரீ
திக்குறிசி சுகுமாரன்
ஒளிப்பதிவுயு.ராஜகோபால்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்நீலம்
வெளியீடுஆகத்து 30, 1974 (1974-08-30)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

தேவி கன்னியாகுமரி என்பது சுப்ரமணியம் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும் . பேபி வினோதினி, கவியூர் பொன்னம்மா, திக்குறிச்சி சுகுமாரன் நாயர், கடமங்கலம் சதானந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்துள்ளார். [1][2][3]வயலார் ராமவர்மா, அஸ்வதி திருநாள், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பாடல்களுக்கு எல்ஆர் ஈஸ்வரி, பி சுசீலா, பி ஜெயச்சந்திரன், பி மாதுரி மற்றும் செல்மா ஜார்ஜ் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் ஆகியோர் பாடியிருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Devi Kanyaakumaari". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. "Devi Kanyaakumaari". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "Devi Kanyakumari". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_கன்னியாகுமரி&oldid=3715879" இலிருந்து மீள்விக்கப்பட்டது