உள்ளடக்கத்துக்குச் செல்

கவியூர் பொன்னம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவியூர் பொன்னம்மா
2007 இல் பொன்னம்மா
பிறப்பு(1945-09-10)10 செப்டம்பர் 1945
கவியூர், திருவல்லா, திருவிதாங்கூர், இந்தியா
இறப்பு20 செப்டம்பர் 2024(2024-09-20) (அகவை 79)
கொச்சி, கேரளம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1959–2024
பெற்றோர்
  • டி. பி. தாமோதரன்
  • கௌரி
வாழ்க்கைத்
துணை
எம். கே. மணிசுவாமி
(தி. 1969; இற. 2011)
பிள்ளைகள்1
உறவினர்கள்கவியூர் ரேணுகா (சகோதரி)

கவியூர் பொன்னம்மா, (10 செப்டம்பர் 1945 – 20 செப்டம்பர் 2024[1]) மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். 1970களில் பல மலையாளத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஐந்து வயதிலேயே இசையைக் கற்று மேடை நாடகங்களில் கலந்துகொண்டார்.[2]

பொன்னம்மா நான்கு தடவைகள் இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதுகளைப் பெற்றார். இவர் பல படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர்.[3] தனது 20-ஆவது அகவையிலேயே சத்தியன், மது ஆகிய நடிகர்களுக்கு தொம்மண்டே மக்கள் (1965) திரைப்படத்தில் தாயாக நடித்தார்.[4][5]

திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.dinamani.com/india/2024/Sep/20/veteran-malayalam-actor-kaviyoor-ponnamma-dies-2?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
  2. http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0801/05/1080105083_1.htm
  3. "Unforgettable mothers of silver screen". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 11 June 2021. Retrieved 11 June 2021.
  4. "Did you know that Kaviyoor Ponnamma played her first mother character at the age of 22?" (in en). The Times of India. 16 May 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/did-you-know/did-you-know-that-kaviyoor-ponnamma-played-her-first-mother-character-at-the-age-of-22/articleshow/69358576.cms. 
  5. "Mother of all roles". The Hindu. 7 September 2006. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/mother-of-all-roles/article3230597.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவியூர்_பொன்னம்மா&oldid=4093488" இலிருந்து மீள்விக்கப்பட்டது