தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதுக்கோட்டை மாவட்ட இடங்கள்
Appearance
இந்த பட்டியலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டதாக அவர்களது வலைத்தளம் மூலம் அறியப்படும் இந்தியாவில் உல்ள தமிழக மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னை வட்ட தொல்பொருள் ஆய்வுத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் சென்னை வட்டத்தில் மட்டும் 403 நினைவுச் சின்னங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் பட்டியல் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னங்களின் பட்டியல்
[தொகு]தொ. இல. | விளக்கம் | அமைவிடம் | முகவரி | மாவட்டம் | ஆள்கூறு | படிமம் |
---|---|---|---|---|---|---|
N-TN-C100 | சமணத் தீர்த்தங்காரர் படம் | ஆலங்குடிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C101 | சமணப் படம் | ஆலத்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C102 | குகை மீது பாறையில் செதுக்கப்பட்ட இரண்டு சமண உருவங்கள் மற்றும் சேதமடைந்த கல்வெட்டு | அம்மா சத்திரம் | புதுக்கோட்டை | |||
N-TN-C103 | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முழுவதும் மற்றும் முன் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு | அம்மன்குறிச்சி | புதுக்கோட்டை | |||
N-TN-C104 | தென்னந்தோப்பில் இரண்டு சமணத் தீர்த்தங்காரர்களின் படம் | அன்னவாசல் | புதுக்கோட்டை | |||
N-TN-C105 | சிவன் கோயில் | அரியூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C106 | சமணத் தீர்த்தங்காரர் படம் மற்றும் கல்வெட்டு | செட்டிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C107 | சிதிலமடைந்த சமணக் கோயில் | செட்டிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C108 | சாரங்கதேஸ்வரர் (திருவக்னீஸ்வரர்) கோயில் | சித்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C109 | குடைவரை சிவன் சன்னிதி | தேவர்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C110 | கலபமுடையார் கோயில் | இரும்பாநாடு | புதுக்கோட்டை | |||
N-TN-C111 | சிவன் கோயில் மற்றும் சிங்கத் தூண் | இரும்பாநாடு | புதுக்கோட்டை | |||
N-TN-C112 | சௌந்தரராஜ பெருமாள் கோயில் | இரும்பாநாடு | புதுக்கோட்டை | |||
N-TN-C113 | விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கற்சிலைகள் | இரும்பாநாடு | புதுக்கோட்டை | |||
N-TN-C114 | சமணத் தீர்த்தங்காரர் சிலை | கண்ணன்காரக்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C115 | ஒரு சமணக் கோயிலின் சமணப் படம், கல் சிங்கம் மற்றும் அஸ்திவாரம் | கண்ணங்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C116 | பாலசுப்ரமண்யர் கோயில் | கண்ணனூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C117 | சிவன் கோயில் | கீழையூர் (கலியாப்பட்டி) | புதுக்கோட்டை | |||
N-TN-C118 | உத்தமதானேசுவரர் கோயில் | கீழத்தானியம் | புதுக்கோட்டை | 10°24′11″N 78°36′42″E / 10.402927°N 78.611536°E | ||
N-TN-C119 | உத்தமதானேசுவரர் கோயில் | கீரனூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C120 | முசுகுந்தேஸ்வரர் கோயில் மற்றும் அதன் முன் உள்ள தொட்டி | கொடும்பாளூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C121 | மூவர் கோயில் மற்றும் சுற்றியுள்ள துணைச் சன்னிதிகளின் கல் சுவர்கள் உள்ளிட்டவை | கொடும்பாளூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C122 | ஐவர் கோயிலின் எஞ்சியவை | கொடும்பாளூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C123 | கோயில் மற்றும் பண்டைக்காலக் கட்டடங்கள் | கொடும்பாளூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C124 | அம்மன் சன்னிதி | குடுமியான்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C125 | குடுமியான்மலையின் மேற்குப் பகுதியில் உள்ள தண்ணீர் சொட்டும் இயற்கை நிலக்குகை | குடுமியான்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C126 | இசைக் கல்வெட்டு | குடுமியான்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C127 | மேலக்கோயில் எனப்படும் குடைவரைச் சன்னிதி மற்றும் அதன் முன் உள்ள மண்டபம் | குடுமியான்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C128 | சிக்கனாதஸ்வாமி கோயில் | குடுமியான்மலை | புதுக்கோட்டை | |||
N-TN-C129 | ஆலடிப்பெருமாள் பாறைகளின் குடகுமலையில் உள்ள 8 இயற்கை நிலக்குகைகள், சமண சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் | குளத்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C130 | சிதிலமடைந்த சிவன் கோயில் | குளத்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C131 | குடைவரைக் குகை சிவன் கோயில், நூறு கால் மண்டபத்தின் அகன்ற அறை அல்லது கற்பாளத்தின் முன் உள்ள தேர் மண்டபம் | குன்றாண்டார்கோயில் | புதுக்கோட்டை | |||
N-TN-C132 | சமணக் கோயிலின் எஞ்சியவை மற்றும் சமண சிலைகள் | லக்ஷ்மணன்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C133 | ஊரணி அல்லது தெப்பக்குளத்தின் தெற்கு வளைவில் உள்ள சாமி சிலைகள் | மடரப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C134 | குடைவரை சிவன் கோயில் | மலையடிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C135 | குடைவரை விஷ்ணு கோயில் | மலையடிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C136 | குன்றின் கிழக்கு மற்றும் தெற்கு சரிவுகளில் உள்ள இரண்டு குடைவரை சிவன் சன்னிதிகள் | மலைக்கோயில் (மலையக்கோயில்) | புதுக்கோட்டை | |||
N-TN-C137 | சமண கோயில் தளம் | மங்கதேவன்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C138 | சமணக் கோயில் | மங்கதேவன்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C139 | சிவன் மற்றும் பிள்ளையார் கோயில் | மாங்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C140 | சமணத் தீர்த்தங்கார அய்யனார் மற்றும் தேவி சிலைகள் | மருதூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C141 | மேனந்தர் பிள்ளையார் கோயில் | மேல்நிலைவயல் | புதுக்கோட்டை | |||
N-TN-C142 | சமணத் தீர்த்தங்காரர் சிலை மற்றும் பழைய சமணக் கோயிலின் பழம்பொருட்கள் | மேலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C143 | விஷ்ணு சிலை | மேலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C144 | (1) சமணத் தீர்த்தங்காரர் படம் (2) கோயிலின் எஞ்சிய பகுதிகள் (3) விநாயகர் படம் (4) கல்வெட்டுகளுடன் நந்தி | மைலப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C145 | திருப்பெருமநாதர் கோயில் | நாங்குபட்டி (மடத்துக்கோயில்) |
புதுக்கோட்டை | |||
N-TN-C146 | சமண சிலை, இரு துர்கை சிலைகள், ஒரு விஷ்ணு சிலை மற்றும் கல்வெட்டு | நாஞ்சூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C147 | அம்மன் கோயில் (மேலைக்கதம்பர் கோயில் மற்றும் அதன் மேற்கில் உள்ள சிவன் கோயில்) | நார்த்தாமலை | புதுக்கோட்டை | |||
N-TN-C148 | குடைவரை சிவன் கோயில் | நார்த்தாமலை | புதுக்கோட்டை | |||
N-TN-C149 | விஜயாலயசோளீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள துணை சன்னிதிகள் | நார்த்தாமலை | புதுக்கோட்டை | |||
N-TN-C150 | குடைவரை விஷ்ணு கோயில் | நார்த்தாமலை | புதுக்கோட்டை | |||
N-TN-C151 | சடையப்பாறையின் உச்சியில் உள்ள சமணப் படம் மற்றும் அதன் தெற்கில் உள்ள கல்வெட்டு | நத்தம்பண்ணை | புதுக்கோட்டை | |||
N-TN-C152 | சிவன் (வளமடீஸ்வரர்) கோயில் | நீர்பழனி | புதுக்கோட்டை | |||
N-TN-C153 | சிவன் கோயில் | பனங்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C154 | விஷ்ணு கோயில் | பனங்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C155 | ராஜேந்திரசோளீஸ்வரர் கோயில் | பொன்னமராவதி | புதுக்கோட்டை | |||
N-TN-C156 | சமணத் தீர்த்தங்காரர் படம் | புலியூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C157 | மொட்டைப் பிள்ளையார் கோயில் என்று உள்ளூரில் அழைக்கப்படும் சமணப் படம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோயில் தளம் | புத்தாம்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C158 | புஷ்பனேஸ்வரர் குடைவரை சன்னிதி | பூவாழக்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C159 | நந்திபொட்டனின் கல்வெட்டுடன் கூடிய மதகு | ராஜாளிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C160 | விஷ்ணு மற்றும் தேவி சிலைகள், மற்றும் சிவன் கோயில் | ராசிபுரம் | புதுக்கோட்டை | |||
N-TN-C161 | சமண மேடு, சமண படங்கள், பிற சிலைகள் மற்றும் சிங்கத் தூண்கள் | செம்பாட்டூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C162 | அந்தர்மடம் என்றழைக்கப்படும் இயற்கை நிலக்குகை | செம்பூதி | புதுக்கோட்டை | |||
N-TN-C163 | விஷ்ணு மற்றும் சிறீதேவி சிலைகள் | செங்கீரை | புதுக்கோட்டை | |||
N-TN-C164 | பூமீஸ்வரர் கோயில் | செவலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C165 | கல் படுக்கைகளுடன் கூடிய இயற்கை நிலக்குகை மற்றும், ஏழடிப்பட்டம் என்றழைக்கப்படும் பிராமி மற்றும் பழைய தமிழ் கல்வெட்டுகள் | சித்தன்னவாசல் | புதுக்கோட்டை | |||
N-TN-C166 | குடைவரை சமணக் கோயில் | சித்தன்னவாசல் | புதுக்கோட்டை | |||
N-TN-C167 | திருவிளாங்குடி சிவன் கோயில் | சூரியூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C168 | சிவன் கோயில் | தென்னங்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C169 | கிழக்கு வளைவில் கல் மீது அமர்ந்துள்ள சமணத் தீர்த்தங்காரர் படம் | தெக்கத்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C170 | சிவன் கோயில் சன்னிதி | திருக்கலம்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C171 | துணை சன்னிதிகளையுடைய சுந்தரேஸ்வரர் கோயில் | திருக்கட்டளை | புதுக்கோட்டை | |||
N-TN-C172 | குடைவரை சிவன் கோயில் (சத்தியகிரீஸ்வரர் கோயில்) | திருமயம் | புதுக்கோட்டை | |||
N-TN-C173 | குடைவரை விஷ்ணு கோயில் (சத்தியகிரீஸ்வரர் கோயில்) | திருமயம் | புதுக்கோட்டை | |||
N-TN-C174 | கல் மற்றும் செங்கல் கோட்டை (திருமயம் மலைக்கோட்டை) | திருமயம் | புதுக்கோட்டை | 10°14′50″N 78°45′03″E / 10.2471°N 78.7508°E | ||
N-TN-C175 | சோளீஸ்வரமுடையார் கோயில் | திருப்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C176 | புதுக்குளத்தில் உள்ள சமண படம் | திருப்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C177 | சிவன் கோயில் | தோடையூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C178 | சமண தீர்த்தங்காரர் படம் மற்றும் கல்வெட்டு | வளவம்பட்டி (வளவன்பட்டி) |
புதுக்கோட்டை | |||
N-TN-C179 | சிவன் கோயில் (அகத்தீஸ்வரர் கோயில்) | வாராப்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C180 | ஏனடிக்குளத்தின் மேற்கு வளைவில் உள்ள சிவன் கோயில் | வார்பட்டு | புதுக்கோட்டை | |||
N-TN-C181 | சமண தீர்த்தங்காரர் படம் | வீரக்குடி | புதுக்கோட்டை | |||
N-TN-C182 | அகத்தீஸ்வரர் கோயில் | வெள்ளனூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C183 | கைலாசநாதர் கோயில் | வெள்ளனூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C184 | சுப்ரமண்யர் கோயிலின் வாகன மண்டபத்தில் உள்ள இரண்டு சிங்கத் தூண்கள் | விராலிமலை | புதுக்கோட்டை | |||
N-TN-C185 | சிவன் கோயில் | விசலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C346 | கல்திட்டைகள் மற்றும் கற்குவைகள் | அம்புரப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C347 | குறங்கப்பட்டரை என்றழைக்கப்படும் வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | அம்மா சத்திரம் | புதுக்கோட்டை | |||
N-TN-C348 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம், கல் வளை வடிவம், குத்துக்கல் | அன்னவாசல் | புதுக்கோட்டை | |||
N-TN-C349 | கல்திட்டைகள் | சொக்கநாதபட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C350 | கல்திட்டைகள் | கீழையூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C351 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | மேலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C352 | கல்திட்டைகள் | மூட்டாம்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C353 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | நரங்கியான் பேட்டை |
புதுக்கோட்டை | |||
N-TN-C354 | Prehistoric கல்திட்டைகள் | பெருங்களூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C355 | வரலாற்றுக்கு முந்தைய கல்திட்டைகள் | பேயாழ் | புதுக்கோட்டை | |||
N-TN-C356 | கல்திட்டைகள் மற்றும் அய்யனார் படங்கள் | பொய்யாமனை மற்றும் விருதுப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C357 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | புத்தாம்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C358 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | சத்தியமங்கலம் | புதுக்கோட்டை | |||
N-TN-C359 | கற்குவைகள் மற்றும் தாழி | செண்டகுடி | புதுக்கோட்டை | |||
N-TN-C360 | கல்திட்டைகள் மற்றும் தாழிகள் | செங்கலூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C361 | அன்னவாசல் வட்டத்தில் உள்ள கல்திட்டைகள் | சித்தன்னவாசல் | புதுக்கோட்டை | |||
N-TN-C362 | குறங்குப்பட்டரை என்றழைக்கப்படும் கல்திட்டைகள் | தாயினிப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C363 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | தெக்காத்தூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C364 | களசக்காடு புதைக்கும் இடம் | திருக்கட்டளை | புதுக்கோட்டை | |||
N-TN-C365 | கல்திட்டைகள் | திருப்பூர் | புதுக்கோட்டை | |||
N-TN-C366 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | வடுகப்பட்டி | புதுக்கோட்டை | |||
N-TN-C367 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | வத்தனாக்குறிச்சி | புதுக்கோட்டை | |||
N-TN-C368 | வரலாற்றுக்கு முந்தைய புதைக்கும் இடம் | விளாப்பட்டி | புதுக்கோட்டை |