தெற்கு ரீப் தீவு
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°46′16″N 92°39′18″E / 12.771°N 92.655°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 0.077 km2 (0.030 sq mi) |
நீளம் | 0.7 km (0.43 mi) |
அகலம் | 0.14 km (0.087 mi) |
கரையோரம் | 1.8 km (1.12 mi) |
உயர்ந்த ஏற்றம் | 7 m (23 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
தெற்கு ரீப் தீவு அல்லது சவுத் ரீப் தீவு (South Reef Island) என்பது அந்தமான் தீவுகளுள் ஒன்றாகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டது.[5] போர்ட் பிளேருக்கு வடக்கே .117 km (73 mi) தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இத்தீவு இண்டர்வியூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. வடக்கு அந்தமான் தீவு மற்றும் நடு அந்தமான் தீவு இரண்டையும் பிரிக்கும் ஆஸ்டென் நீரிணைக்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இத்தீவு தாழ்வாகவும் செவ்வக வடிவுடையதாகவும் உள்ளது.
நிர்வாகம்
[தொகு]Politically, South Reef Island, along neighboring இண்டர்வியூ தீவுக்கூட்டம் Islands, is part of மாயாபந்தர் Taluk.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: அந்தமான் நிக்கோபார் தீவுகள்