உள்ளடக்கத்துக்குச் செல்

தெப்ரோதோர்னிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெப்ரோதோர்னிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வான்கிடே
பேரினம்:
தெப்ரோதோர்னிசு

சுவைன்சன், 1832
மாதிரி இனம்
தெப்ரோதோர்னிசு விர்காடசு
தெம்மினிக், 1824

தெப்ரோதோர்னிசு (Tephrodornis) என்பது வாங்கிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

தெப்ரோதோர்னிசு பேரினமானது 1832ஆம் ஆண்டு இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் சுவைன்சன் என்பவரால் பெரும் காட்டுக்கீச்சான் மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] இந்தப் பேரினப் பெயர் பண்டையக் கிரேக்க tephōdēs அதாவது "சாம்பல் போன்றது" அல்லது "சாம்பல் நிறமானது" என்று பொருள்படும் ornis "பறவை" என்ற சொல்லுடன் இணைத்து உருவாக்கப்பட்டது.[3]

இந்த பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துSwainson, William John; Richardson, J. (1831). Fauna Boreali-Americana, or, The Zoology of the Northern Parts of British America. Vol. 2: The Birds. London: J. Murray. p. 482. The title page bears the year 1831 but the volume was not published until 1832.
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துCheck-List of Birds of the World. Vol. 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1960. p. 219.
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துJobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 381.
  4. "Batises, bushshrikes, boatbills, vangas (sensu lato)". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. January 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்ரோதோர்னிசு&oldid=3872404" இலிருந்து மீள்விக்கப்பட்டது