தென் தமிழக பஞ்ச பூதத் தலங்கள்
Appearance
தென்தமிழக பஞ்ச பூதத் தலங்கள் என்பது வட தமிழகத்தில் பஞ்ச பூதத் தலங்கள்[1] இருப்பதைப் போலவே, தென் தமிழகத்திலும் அமைந்துள்ள பஞ்ச பூதத் தலங்கள் ஆகும்.[2] வட தமிழக பஞ்ச பூதத் தலங்களுக்கு நிகரான சிறப்பு தென் தமிழக பஞ்ச பூதத் தலங்களுக்கும் உண்டு என்று சைவ சமயக் குறவர்கள் கருதுகிறார்கள்.
பஞ்ச பூதத் தலங்கள்
[தொகு]பஞ்ச பூதங்கள் | ஊர் | சுவாமி | அம்பாள் |
---|---|---|---|
நிலம்-பிருதிவி | சங்கரன்கோவில் | சங்கரலிங்கப்பெருமான் | கோமதியம்பாள் |
தண்ணீர்-அப்பு | தாருகாபுரம் | மத்யஸ்தநாதர் | அகிலாண்டேசுவரி |
நெருப்பு-அக்னி-தேயு | கரிவலம்வந்தநல்லூர் | பால்வண்ணநாதர் | ஒப்பனையம்பாள் |
காற்று-வாயு | தென்மலை | திரிபுரநாதர் | சிவபரிபூரணாம்பிகை |
வெளி-ஆகாயம் | தேவதானம் | நச்சாடைதவிர்த்து அருளிய நாதர் | தவம்பெற்றநாயகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சக்தி, சிவ (2020-07-18). "பஞ்சபூத சிவ தலங்கள் - Pancha Bhoota Stalam". Aanmeega Thagaval - ஆன்மிக தகவல். Retrieved 2023-07-06.
- ↑ "தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்". shaivam.org. Retrieved 2023-07-06.
களா ஈசனை வாழ்த்தவே - தொகுப்பு மற்றும் பதிப்பு: பா.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் சிவ.மணிகண்டன், முதல் பதிப்பு 2014