தென்மேற்கு பிரதேசம், எத்தியோப்பியா
Appearance

தென்மேற்கு பிரதேசம்
የደቡብ ምዕራብ ኢትዮጵያ ህዝቦች ክልል | |
---|---|
பிரதேச மாகாணம் | |
![]() எத்தியோப்பியா நாட்டின் வரைபடத்தில் தென்மேற்கில் அமைந்த தென்மேற்குப் பிரதேசம் | |
நாடு | ![]() |
தலைநகரம் | பொங்கா |
அரசு | |
• ஆளுநர் | நகாஷ் வாகெஷோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 39,400 km2 (15,200 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 23,00,000 |
• அடர்த்தி | 58/km2 (150/sq mi) |
ஐஎசுஓ 3166 குறியீடு | TBA |
தென்மேற்குப் பிரதேசம் (South West Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பொங்கா ஆகும். இது தெற்குப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு 23 நவம்பர் 2021 அன்று தென்மேற்குப் பிரதேசம் நிறுவப்பட்டது.[1][2]
தென்மேற்குப் பிரதேசம் கேப்பா மண்டலம், ஷேகா மண்டலம், பெஞ்ச் மஜி மண்டலம், தாவ்ரோஒ மண்டலம், மேற்கு ஒமோ மண்டலம், கோண்டா சிறப்பு மாவட்டங்களைக் கொண்டது. தென்மேற்குப் பிரதேசத்தின் அலுவல் மொழி அம்மார மொழி ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]தென்மேற்கு பிரதேசத்தின் வடக்கில் ஒரோமியா பிரதேசம், கிழக்கில் தெற்குப் பிரதேசம், மேற்கில் கம்பேலா பிரதேசம், தெற்கில் கென்யா நாடு அமைந்துள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
[தொகு]- திக்ரே பிரதேசம்
- அபார் பிரதேசம்
- அம்மாரா பிரதேசம்
- சோமாலிப் பிரதேசம்
- ஒரோமியா பிரதேசம்
- தெற்குப் பிரதேசம்
- கம்பேலா பிரதேசம்
- பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
- சிதாமா பிரதேசம்
- அராரி பிரதேசம்
எத்தியோப்பிய நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- திக்ரே மாகாணம்
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- தக்கீசு ஆறு
- அக்சும் பேரரசு
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "News Alert: Ethiopia gets eleventh state with more than 96% approval for South West referendum". Addis Standard (in அமெரிக்க ஆங்கிலம்). 9 October 2021.
- ↑ "South West Ethiopia Peoples Region Officially Established". MSN Africa. Ethiopian News Agency (ENA) (Addis Ababa). 23 November 2021. https://www.msn.com/en-xl/africa/other/south-west-ethiopia-peoples-region-officially-established/ar-AAR3s1N.