உள்ளடக்கத்துக்குச் செல்

துர்துர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்துர்
துர்துர் சால்கோசுபிலோசு (பின்னால்) & துர்துர் அபர்]] (முன்னால்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலும்பிடே
பேரினம்:
துர்துர்

போடாடெர்ட், 1783
மாதிரி இனம்
துர்துர் அபர்[1]
லின்னேயஸ், 1766
சிற்றினம்

அட்டவணையில் காண்க

துர்துர் (Turtur) என்பது சகாரா கீழமை ஆப்பிரிக்கா பூர்வீகமாகக் கொண்ட புறாக்களின் ஒரு சிறிய பேரினமாகும்.[2] இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் மரப் புறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இடச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடார்ட் என்பவரால் 1783ஆம் ஆண்டில் நீலப் புள்ளி மரப் புறாவினை வகைப்படுத்த துர்துர் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. துர்துர் என்ற சொல் "ஆமை புறா" என்பதற்கான இலத்தீன் வடிவாகும் ஆகும்.

சிற்றினங்கள்

[தொகு]

இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன.[3]

படம் விலங்கியர் பெயர் பொதுவான பெயர் பரவல்
துர்துர் சால்கோசுபிலோசு மரகதப்புள்ளி மரப் புறா கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா.
துர்துர் அபிசினிகசு கருப்பு-அலகு மரப் புறா சகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்காவில்
துர்துர் அபர் நீல மரப் புறா சகோலின் தெற்கே ஆப்பிரிக்காவில்
துர்துர் திம்பனிசுட்ரியா தம்புரைன் புறா செனகலின் கிழக்கிலிருந்து எத்தியோப்பியா மற்றும் கென்யா வரை. தெற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக தென்கிழக்கு தென்னாப்பிரிக்கா வரை
துர்துர் பிரகெக்மேரி நீலத் தலை மரப் புறா ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Columbidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. "Turtur". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்துர்&oldid=4049357" இலிருந்து மீள்விக்கப்பட்டது