உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்மெங்காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்மெங்காஸ் அரசு இயற்கை எரிவாயு நிறுவனம்
வகைஅரசு நிறுவனம்
நிறுவுகை1 சூலை 1996
நிறுவனர்(கள்)துருக்மெங்காஸ், துருக்மெனிஸ்தான் அரசு
தலைமையகம்அஸ்காபாத், துருக்மெனிஸ்தான்
முதன்மை நபர்கள்பத்திர் அமனோவ் (தலைவர்)[1][2]
தொழில்துறைபெட்ரோலியம் & இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம்
உற்பத்திகள்இயற்கை எரிவாயு
வருமானம்$ 4.13 பில்லியன் அமெரிக்க டாலர்[3] (சனவரி-நவம்பர் 2020)
பணியாளர்≈20,000 (2020)
இணையத்தளம்turkmengaz.gov.tm

துருக்மெங்காஸ(Türkmengaz), நடு ஆசியாவின் தெற்கில் துருக்மெனிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள மாரி மாகாணத்தில் அமைந்த உலகின் இரண்டாவது பெரிய கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல்கள் கொண்ட அரசு நிறுவனம் ஆகும். . இந்நிறுவனம் சூலை 1996ல் நிறுவப்பட்டது. கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல்களிலிருந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம் 2024ஆம் ஆண்டிலிருந்து தொடங்க உள்ளது.

இந்நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதுடன் ஆண்டிற்கு 381,000 டன் பாலித்தீனும், 81,000 டன் பாலிபுரோப்பிலினும் உற்பத்தி செய்கிறது.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Назначен новый руководитель Госконцерна «Türkmengaz»" (in Russian). Электронная газета "Золотой век". 3 July 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Turkmenistan: Guess WHO's coming to dinner | Eurasianet". eurasianet.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
  3. GRRR.nl. "Oil and Gas Benchmark Benchmark". World Benchmarking Alliance (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
  4. "TurkmenGaz's Kiyanly chemical complex achieves full production rates". www.ogj.com. 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்மெங்காஸ்&oldid=4092900" இலிருந்து மீள்விக்கப்பட்டது