உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல்

ஆள்கூறுகள்: 37°18′05″N 62°21′31″E / 37.3014°N 62.3586°E / 37.3014; 62.3586
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கினிஷ் இயற்கை வாயு வயல்
நாடுதுருக்மெனிஸ்தான்
பிரிவுதுருக்மெங்காஸ், மாரி மாகாணம்
அக்கரை/இக்கரைநிலத்தடியில்
ஆள்கூறுகள்37°18′05″N 62°21′31″E / 37.3014°N 62.3586°E / 37.3014; 62.3586
இயக்குபவர்துருக்மெங்காஸ்
வரலாறு
கண்டுபிடிப்பு2006
உற்பத்தி
Estimated gas in place14,000×10^9 m3 (490×10^12 cu ft)
Recoverable gas2,800×10^9 m3 (99×10^12 cu ft)

கல்கினிஷ் இயற்கை வாயு வயல் (Galkynysh Gas Field), துருக்மெனிஸ்தான் நாட்டின் தெற்கில் மாரி மாகாணத்தில் அமைந்த இயற்கை எரிவாயு வயல் ஆகும். இதுவே உலகின் இரண்டாவது பெரிய எரிவாயு வயல் ஆகும்.[1]துருக்மெங்காஸ் எனும் அரசு நிறுவனம் இங்கு இயற்கை எரிவாயு ஆலைகளை அமைத்துள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த இயற்கை எரிவாயு வயல் 2 நவம்பர் 2006 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.[2]துருக்கி மற்றும் சீன நாட்டு நிறுவனங்கள் எரிவாயுவை இவ்வயல்களிலிருந்து அகழ்ந்து எடுக்க அனுமதிக்கப்பட்டனர். [3]

நவம்பர் 2011ல் இந்த இயற்கை எரிவாயு வயலுக்கு, கல்கினிஷ் இயற்கை வாயு வயல்ககள் எனப்பெயரிடப்பட்டது..[4] Production started in September 2013.[5] இந்த எரிவாயு வயல்களிலிருந்து துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

விளக்கம்

[தொகு]

உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு வயலின் எரிவாயுவின் இருப்பு 2.8 டிரில்லியன் கன சதுர மீட்டர்கள் (99×10^12 cu ft) என மதிப்பிடப்பட்டது.[6][7][8] It lies on 2,700 சதுர கிலோமீட்டர்கள் (1,000 sq mi) zone of 90 கிலோமீட்டர்கள் (56 mi) in length and 30 கிலோமீட்டர்கள் (19 mi) in width in the depth of 3,900 முதல் 5,100 மீட்டர்கள் (12,800 முதல் 16,700 அடி).[9] Galkynysh consist of Iolotan, Minara, Osman and Yashlar fields.[4] Other nearby gas areas are Gunorta Garakel, Garakel, Giurgiu, Gazanly, Gundogar Eloten and Gunbatar Yandakly.[9]மேலும் இந்த வயலில் பாறை எண்ணெய் இருப்பு 300 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சி

[தொகு]

இந்த இயற்கை எரிவாயு வயலில் துருக்மெங்காஸ் எனும் அரசு நிறுவனம் மற்றும் உண்டாய் பொறியியல் நிறுவனம் மற்றும் பெட்ரோஃபாக் நிறுவங்கள் இயற்கை எரிவாயு ஆலைகளை நிறுவியுள்ளது.[10][11]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rising China, sinking Russia". The Economist. 2013-09-14. https://www.economist.com/news/asia/21586304-vast-region-chinas-economic-clout-more-match-russias-rising-china-sinking. பார்த்த நாள்: 2016-02-28. 
  2. "Turkmen leader claims massive new gas find". Reuters. 2006-11-02 இம் மூலத்தில் இருந்து November 21, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201121124547/https://uk.reuters.com/article/idUKL0283934720061102?sp=true. பார்த்த நாள்: 2009-07-16. 
  3. "Turkmenistan gives CNPC $152 mln gas drilling deal". Reuters. 2006-11-21 இம் மூலத்தில் இருந்து November 21, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201121051928/https://uk.reuters.com/article/idUKL2177633120061121?sp=true. பார்த்த நாள்: 2009-07-16. 
  4. 4.0 4.1 "Turkmenistan's super-giant gas field renamed as "Galkynysh"". Turkmenistan.ru. 2011-11-20 இம் மூலத்தில் இருந்து 2020-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201104171500/http://www.turkmenistan.ru/en/articles/15619.html. பார்த்த நாள்: 2013-03-25. 
  5. Gurt, Marat (2013-09-04). "China asserts clout in Central Asia with huge Turkmen gas project". Reuters. https://www.reuters.com/article/us-gas-turkmenistan-galkynysh-idUSBRE9830MN20130904. பார்த்த நாள்: 2014-11-07. 
  6. Olzhas Auyezov (2008-10-31). "Turkmen gas reserves audit to continue in 2009 -GCA". Reuters. https://www.reuters.com/article/rbssOilGasExplorationProduction/idUSLV21594720081031?sp=true. பார்த்த நாள்: 2009-05-12. 
  7. Guy Chazan (2008-10-16). "Turkmenistan Gas Field Is One of World's Largest". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB122409510811337137. பார்த்த நாள்: 2009-07-16. 
  8. Daly, J.C.K. (2009-02-21). "Iran in Turkmen natural gas fields, U.S. and Russia left out". Tehran Times. http://www.tehrantimes.com/index_View.asp?code=189709. பார்த்த நாள்: 2009-07-16. 
  9. 9.0 9.1 "Turkmenistan discovers large gas fields in east of country". Trend Capital. 2009-06-26. http://en.trend.az/regions/casia/turkmenistan/1494593.html. பார்த்த நாள்: 2009-07-16. 
  10. Dmitry Sergeyev; Robin Paxton (2009-12-29). "S.Korea, China, UAE win Turkmen gas deal - sources". Reuters இம் மூலத்தில் இருந்து February 1, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130201153544/http://uk.reuters.com/article/idUKLDE5BS1CR20091229?sp=true. பார்த்த நாள்: 2010-01-23. 
  11. "Turkmenistan rapidly provides large Galkynysh gas field with necessary facilities". Trend Capital. 2013-04-19. http://en.trend.az/capital/energy/2141253.html. பார்த்த நாள்: 2013-04-25.