துத்தநாக லாரேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
துத்துநாக டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
2452-01-9 | |
ChemSpider | 16228 |
EC number | 291-199-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17144 |
| |
UNII | 4YOP58Y695 |
பண்புகள் | |
C24H46O4Zn | |
வாய்ப்பாட்டு எடை | 464.0 |
தோற்றம் | வெண்மை நிற தூள் |
உருகுநிலை | 129 °C (264 °F; 402 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக லாரேட்டு (Zinc laurate) C24H46O4Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என துத்தநாக லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெண்மை நிற படிகங்களாக துத்தநாக லாரேட்டு உருவாகிறது. இலேசான மெழுகு நெடியை வெளிப்படுத்துகிறது.[5]
துத்தநாக லாரேட்டு தண்ணீரில் கரையாது.
பயன்கள்
[தொகு]துத்தநாக லாரேட்டு தனிநபர் பராமரிப்பு மற்றும் அழகுசாதனத் துறையில் ஒரு எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இது பாகுத்தன்மையை அதிகரிக்கும் முகவராகவும் உலர்த்திப் பிணைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
- ↑ Tant, M. R.; Mauritz, K. A.; Wilkes, G. L. (31 January 1997). Ionomers: Synthesis, structure, properties and applications (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 413. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0392-3. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
- ↑ "Zinc Laurate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
- ↑ Belfiore, Laurence A. (19 October 2010). Physical Properties of Macromolecules (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 743. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-55158-5. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
- ↑ "Zinc Laurate by Kobo Products, Inc. - Personal Care & Cosmetics". ulprospector.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
- ↑ "ZINC LAURATE в косметике. Описание, применение, полезные свойства". cosmobase.ru. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.