உள்ளடக்கத்துக்குச் செல்

தீயாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளக் கலைகளில் தீயாட்டும் ஒன்று. இது பல்விதங்களில் நிகழ்த்தப்படுவதுண்டு. தீயாட்டின் போது குறைந்தது மூன்று பேர் நிகழ்த்த வேண்டும். முற்றத்தில் குலைவாழை நடுவர். பத்ரகாளியின் வடிவம் வெவ்வேறு வண்ணங்களில் தோன்றும். சங்கத்தின் முதன்மை குரு இவ்வேடம் ஏற்பார். விருப்ப தெய்வத்தின் வழிபாடு துடங்கும். மேளங்களை இசைத்துப் பாடுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயாட்டு&oldid=1516579" இலிருந்து மீள்விக்கப்பட்டது